எகிப்தின் பதினேழாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
17-ஆம் வம்சம்
[[எகிப்தின் பதினாறாம் வம்சம்|]]
கிமு 1580–கிமு 1550 [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|]]
தலைநகரம் தீபை
மொழி(கள்) எகிப்திய மொழி
சமயம் பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்
 -  உருவாக்கம் கிமு 1580
 -  குலைவு கிமு 1550
Warning: Value not specified for "continent"

எகிப்தின் பதினேழாம் வம்சம் (Seventeenth Dynasty of Egypt - Dynasty XVII) (ஆட்சிக் காலம்:கிமு 1580 - கிமு 1550), எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது ஆட்சி செய்த மூன்றாவது வம்சம் ஆகும். பண்டைய எகிப்தை கிமு 1580 முதல் கிமு 1550 முடிய 30 ஆண்டுகள் இவ்வம்சத்தவர்கள் ஆண்டனர்.[1] இவ்வம்சத்தவர்கள் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டவர்கள். இவர்களது சமகாலத்தவர்கள் பதினைந்தாம் வம்சத்தவர்களான ஐக்சோஸ் எனும் போனீசியா நாட்டவர்கள் ஆவார். பதினாறாம் வம்சத்தவர்களை வென்ற பதினேழாம் வம்சத்தவர்கள், பின்னர் கீழ் எகிப்தின் ஐக்சோஸ் ஆட்சியாளர்களை வென்று புது எகிப்து இராச்சியம் அமைத்தனர் .

17-ஆம் வம்ச பார்வோன்கள்[தொகு]

எகிப்தின் பதினேழாம் வம்ச பார்வோன்கள்[2]
பார்வோன் உருவம் ஆட்சிக் காலம் |
ரகதேப் கிமு 1585
முதலாம் சோபேகேம்சப் RedGraniteStatueOfSobkemsafI(Detail)-BritishMuseum-August19-08.jpg 7 7
இரண்டாம் சோபேகேம்சப் Statuette Sobekemsaf Petrie b
ஐந்தாம் இன்டெப் Louvre 122006 050
ஆறாம் இன்டெப் WoodenCoffinOfIntef-BritishMuseum-August21-08
ஏழாம் இன்டெப்
செனக்தென்ரெ அக்மோஸ் Relief Senakhtenre by Khruner
செககியுன்ரே தோ
காமோஸ் Sarcophage-Kamose கிமு 1555 - 1550

இவ்வமசத்தின் இறுதி பார்வோனாக நெப்மாத்த்ரி என்பவர் கருதப்படுகிறார். [3]

பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/481. 
  2. Seventeenth Dynasty of Egypt
  3. K. S. B. Ryholt, Adam Bülow-Jacobse, The political situation in Egypt during the second intermediate period, c. 1800-1550 B.C., pp 168, 170, 171, 179, 204, 400

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
எகிப்தின் பதினாறாம் வம்சம்
எகிப்தின் பதினேழாம் வம்சம்
கிமு 1585 − 1550
பின்னர்
எகிப்தின் பதினெட்டாம் வம்சம்