எகிப்தின் இரண்டாம் வம்சம்
Jump to navigation
Jump to search
எகிப்தின் இரண்டாம் வம்சம் | |||||
| |||||
மன்னர் காசெகெமியின் சிலை
| |||||
தலைநகரம் | தினீஸ் | ||||
மொழி(கள்) | எகிப்திய மொழி | ||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
வரலாற்றுக் காலம் | வெண்கலக் காலம் | ||||
- | உருவாக்கம் | கிமு 2890 | |||
- | குலைவு | கிமு 2686 | |||
Warning: Value not specified for "continent" |
பண்டைய எகிப்தின் இரண்டாம் வம்சம் (Second Dynasty of ancient Egypt or Dynasty II), பண்டைய எகிப்தை கிமு 2890 முதல் கிமு 2686 முடிய, தினீஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்.[1]) இவ்வம்சத்தினர் எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில் இரண்டாமவர் மற்றும் இறுதியானர் ஆவார். இவ்வம்சத்தவர்களில் நான்கு மன்னர்கள் எகிப்தை ஆண்டனர்.
பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/480.