சேத்-பெரிப்சென்
Appearance
சேத்-பெரிப்சென் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உடைந்த கல் பாத்திரத்தில் கல்வெட்டு; மன்னர் சேத்-பெரிப்சென்னுக்கு மக்கள் காணிக்கை செலுத்தும் காட்சி | ||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | அறியப்படவில்லை, எகிப்தின் இரண்டாம் வம்சம்; ஏறத்தாழ கிமு 2740 | |||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் ஹட்ஜெபா | |||||||||||||||||||||||||||
பின்னவர் | சேக்கெமிப்-பெரென்மாத் | |||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | செப்சேத்-இபெத் ? | |||||||||||||||||||||||||||
அடக்கம் | அபிதோஸ் கல்ல்றை எண் 'P' |
சேத்-பெரிப்சென் (Seth-Peribsen), பண்டைய எகிப்தை (கிமு 2890 முதல் கிமு 2686 முடிய) ஆண்ட இரண்டாம் வம்சத்தின் 9வது மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலம் உறுதியாக அறியப்படவில்லை.
மன்னர் சேத்-பெரிப்சென்னின் கல்லறை அபிதோஸ் நகரத்தில் நல்ல நிலையில் 1898-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ After Hermann Alexander Schlögl: Das Alte Ägypten. S.77ff.
- ↑ Laurel Bestock: The Early Dynastic Funerary Enclosures of Abydos. In: Archéo-Nil. Vol. 18, 2008, பன்னாட்டுத் தர தொடர் எண் 1161-0492, p. 42–59.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் சேத்-பெரிப்சென் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Francesco Raffaele: Seth-Peribsen
- Tomb P (Peribsen) at Abydos on digitalegypt