காபா, பார்வோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபா
மன்னர் காபா பெயர் பொறித்த கல் கிண்ணம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்ஏறத்தாழ கிமு 2670 [1], எகிப்தின் மூன்றாம் வம்சம்
முன்னவர்செகெம்கெத் அல்லது சனகெத்
பின்னவர்ஹுனி, கஹெத்ஜெத்
அடக்கம்லேயர் பிரமிடு, சாயெத் எல்-ஆர்யன்
நினைவுச் சின்னங்கள்லேயர் பிரமிடு
பார்வோன் காபாவின் லேயர் பிரமிடு, சாயெத் எல்-ஆர்யன், நடு எகிப்து

காபா (Khaba (also read as Hor-Khaba) பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவான்.[2][3]இவரது உறுதியான ஆட்சிக் காலம் அறியப்படவில்லை.[2][3] ஆனால் இவர் கிமு 2,670ல் எகிப்தை ஆண்டதாக வரலாற்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]இவரது கல்லறை நடு எகிப்தில் சாயெத் எல்-ஆர்யன் எனுமிடத்தின் லேயர் பிரமிடில் உள்ளது.

இவருக்கு முன்னர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஜோசெர், செகெம்கெத், நெப்கா மற்றும் சனகெத் ஆண்டனர். இவருக்குப் பின்னர் ஹுனி ஆட்சி செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, ISBN 3-491-96053-3, p. 97.
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ADK என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; TWE என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை"https://ta.wikipedia.org/w/index.php?title=காபா,_பார்வோன்&oldid=3487421" இருந்து மீள்விக்கப்பட்டது