சுமென்க்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமென்க்கரே
அமர்னாவில் உள்ள கையில் பூகொத்து ஏந்திய இளம் பார்வோன், சுமென்க்கரேவின் சிற்பமாக கருதப்படுகிறது.
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1335–1334, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
Coregencyஅரசி நெபெர்நெப்ரதென்
முன்னவர்அக்கெனதென்
பின்னவர்அரசி நெபெர்நெப்ரதென், துட்டன்காமன்
  • PrenomenAnkhkheperure
    Living are the Manifestations of Re[1]
  • M23L2
    raanxxprZ2
  • NomenSmenkhkare-Djeserkheperu
    Vigorous is the Soul of Re, Holy of Forms[1]
  • G39N5
    N5smnxD28D45L1
    Z2

துணைவி(யர்)மெரிததென்
இறப்புகிமு 1334
சுமென்க்கரேவினுடையதாக இருக்கலாம் எனக்கருதப்படும் மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 55-இல் கிடைத்த மம்மியின் கல் சவப்பெட்டி

சுமென்க்கரே (Smenkhkare) என்பதன் பொருள் இரா கடவுளின் வீரியமானது ஆத்மா என்பதாகும். அமர்னா காலத்தில் பார்வோன் அக்கெனதெனுக்குப் பிறகு பண்டைய எகிப்தை ஆண்ட புது இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன் ஆவார். சுமென்க்கரேவைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அதிகம் கிடைக்கப்பெறவில்லை.

இவரது ஆட்சிக் காலம் (கிமு 1335–1334) ஓராண்டு எனக்கணிக்கப்பட்டுள்ளது.[2] [3][4]இவரது மறைவிற்குப் அரசி நெபெர்நெப்ரதென் சிறு வயது மகன் துட்டன்காமனின் சார்பில் எகிப்தின் ஆட்சியாளராக விளங்கினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Clayton, P., Chronicle of the Pharaohs (Thames and Hudson, 2006) p.120
  2. Pendlebury, J. D. S. The City of Akhenaten (1951), Part III, vol II, pl 86
  3. Pendlebury, J. D. S. The City of Akhenaten (1951), Part III, pl lxxxvi and xcvii
  4. Allen, J.; 2006 p 5

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Aldred, Cyril. Akhenaten, King of Egypt (Thames & Hudson, 1988)
  • Aldred, Cyril. Akhenaten, Pharaoh of Light (Thames & Hudson, 1968)
  • Allen, James P. Two Altered Inscriptions of the Late Amarna Period, Journal of the American Research Center in Egypt 25 (1988)
  • Allen, James (2006). "The Amarna Succession" (PDF). Archived from the original on July 1, 2013. பார்க்கப்பட்ட நாள் 2008-06-23.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  • Allen, James P. Nefertiti and Smenkh-ka-re. Göttinger Miszellen 141; (1994)
  • Bryce, Trevor R. “The Death of Niphururiya and Its Aftermath.” The Journal of Egyptian Archaeology, vol. 76, 1990, pp. 97–105. JSTOR, www.jstor.org/stable/3822010.
  • Dayr al-Barsha Project; Press Release, Dec. 2012; Online English Press Release
  • Dodson, Aidan. Amarna Sunset: Nefertiti, Tutankhamun, Ay, Horemheb, and the Egyptian Counter-Reformation. The American University in Cairo Press. 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-416-304-3
  • Dodson, A., Hilton, D. The Complete Royal Families of Ancient Egypt: A Genealogical Sourcebook of the Pharaohs (Thames & Hudson, 2004)
  • Filer, J. "Anatomy of a Mummy." Archaeology, Mar/Apr2002, Vol. 55 Issue 2
  • Gabolde, Marc. D’Akhenaton à Tout-ânkhamon (1998) Paris
  • Giles, Frederick. J. Ikhnaton Legend and History (1970, Associated University Press, 1972 US)
  • Giles, Frederick. J. The Amarna Age: Egypt (Australian Centre for Egyptology, 2001)
  • Habicht, Michael E. Semenchkare – Phantom-König(in) von Achet-Aton (e-publication, Berlin 2014). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3844281699
  • Habicht, Michael E. Smenkhkare: Phantom-Queen/King of Akhet-Aton and the quest for the hitherto unknown chambers in the tomb of Tutankhamun (KV 62) (e-publication, Berlin 2017). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3745041453[1] பரணிடப்பட்டது 2017-11-12 at the வந்தவழி இயந்திரம்
  • Hawass, Z., Y. Gad, et al. Ancestry and Pathology in King Tutankhamun’s Family (2010) in Journal of the American medical Association 303/7.
  • Hornung, E. Akhenaten and the Religion of Light, Cornell University, 1999
  • Hornung, E. "The New Kingdom"', in E. Hornung, R. Krauss, and D. A. Warburton, eds., Ancient Egyptian Chronology (HdO I/83), Leiden – Boston, 2006.
  • Krauss, Rolf. Das Ende der Amarnazeit (The End of the Amarna Period); 1978, Hildesheim
  • Miller, J. Amarna Age Chronology and the Identity of Nibhururiya in Altoriental. Forsch. 34 (2007)
  • Moran, William L. The Amarna Letters. Baltimore: Johns Hopkins University Press, 1992
  • Murnane, W. Ancient Egyptian Coregencies (1977)
  • Murnane, W. Texts from the Amarna Period (1995)
  • Newberry, P. E. 'Appendix III: Report on the Floral Wreaths Found in the Coffins of Tut.Ankh.Amen' in H. Carter, The Tomb of Tut.Ankh.Amen Volume Two London: Cassell (1927)
  • O'Connor, D and Cline, E, (eds); Amenhotep III: perspectives on his reign (1998) University of Michigan Press
  • Pendlebury J., Samson, J. et al. City of Akhenaten, Part III (1951)
  • Petrie, W. M. Flinders; Tell el Amarna (1894)
  • Reeves, C.N. Akhenaten, Egypt's false Prophet (Thames and Hudson; 2001)
  • Reeves, C.N. The Valley of the Kings (Kegan Paul, 1990)
  • Reeves, C.N. The Complete Tutankhamun: The King – The Tomb – The Royal Treasure. London: Thames and Hudson; 1990.
  • Theis, Christoffer, "Der Brief der Königin Daḫamunzu an den hethitischen König Šuppiluliuma I im Lichte von Reisegeschwindigkeiten und Zeitabläufen", in Thomas R. Kämmerer (Hrsg.), Identities and Societies in the Ancient East-Mediterranean Regions. Comparative Approaches. Henning Graf Reventlow Memorial Volume (= AAMO 1, AOAT 390/1). Münster 2011, S. 301–331
  • Wente, E. Who Was Who Among the Royal Mummies? (1995), Oriental Institute, Chicago"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமென்க்கரே&oldid=3631861" இலிருந்து மீள்விக்கப்பட்டது