இரண்டாம் சுசென்னெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் சுசென்னெஸ்
Pasebakhaenniut II[1]
இரண்டாம் சுசென்னெஸ் மற்றும் அவரது மகன் சோஷெங்கின் சிலைகள் பொறித்த கற்பலகை, கெய்ரோ
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 967 – 943, 21ஆம் வம்சம்
முன்னவர்சியாமூன்
பின்னவர்சோஷெங்
 • Prenomen: Titkheperure Setepenre
  Tjt-ḫprw-Rˁ-stp-n-Rˁ
  Image of the transformations of Ra, the chosen one of Ra
  M23
  t
  L2
  t
  <
  ra
  D17
  xprZ3stp
  n
  ra
  >
 • Nomen: Hor Pasebakhaenniut
  Ḥr-p3-sb3-ḫˁj-n-njwt
  Psusennes, litt. Horus, the star who appears in the city [of Thebes]
  G39N5<
  G5G40N14
  N28
  N35
  O49
  >

  Variant:
  Hor Pasebakhaenniut Meriamun
  Ḥr-p3-sb3-ḫˁj-n-njwt-mrj-Jmn
  Psusennes, litt. Horus, the star who appears
  in the city [of Thebes], beloved of Amun

  G39N5<
  M17Y5
  N35
  N36
  G5
  Q3
  N14
  X1
  N28
  O49
  >

பிள்ளைகள்மாத்கரே
தந்தைஇரண்டாம் பினெத்ஜெம்
தாய்செத்தம்கெப்
இறப்புகிமு 94
அடக்கம்அறியப்படவில்லை

இரண்டாம் சுசென்னெஸ் (Psusennes II), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் கீழ் எகிப்தை ஆண்ட 21-ஆம் வம்ச பார்வோன்களில் இறுதியானவர். இவர் கீழ் எகிப்தை கிமு 967 முதல் கிமு 943 முடிய 23 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருக்குப்பின் கீழ் எகிப்தை 22ஆம் வம்சத்தினர்களும், மேல் எகிப்தை 23ஆம் வம்சத்தினரும் கைப்பற்றி ஆண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

 • Aidan Dodson, ‘Psusennes II’, Revue d’Égyptologie 38 (1987), 49-54.
 • Jean Yoyotte, "A propos de Psousennes II," BSSFT 1(1988).
 • F. Payraudeau, ‘De nouvelles annales sacerdotales de Siamon Psousennès II et Osorkon Ier’, Bulletin de l’Institut Français d’Archéologie Orientale 108 (2008), 293-308.
 • Aidan Dodson, 2009. ‘The Transition between the 21st and 22nd Dynasties Revisited’. In G. P. F. Broekman, R. J. Demarée & O. E. Kaper (eds), The Libyan Period in Egypt, 103-112. (Egyptologische Uitgaven 23.). 2009, Leiden: Nederlands Instituut voor het Nabije Oosten; Leuven: Peeters.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சுசென்னெஸ்&oldid=3602927" இலிருந்து மீள்விக்கப்பட்டது