இரண்டாம் அக்மோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் அக்மோஸ் அல்லது இரண்டாம் அமாசிஸ்
Ahmose II
இரண்டாம் அக்மோசின் தலைச்சிற்பம், ஆண்டு கிமு 550
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 570–526, எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்
முன்னவர்ஏப்பிரிஸ்
பின்னவர்மூன்றாம் சாம்திக்
 • PrenomenKhnem-ib-re
  He Who Embraces the Heart of Re Forever[1]
 • M23L2
  raW9mib
 • NomenIaḥmos Net-za
  The Moon is Born, Son of Neith[1]
 • G39N5
  N12msR24zA
 • G5
  smn
  n
  U1mAa
  t

துணைவி(யர்)டென்கெட்டா
பிள்ளைகள்மூன்றாம் சாம்திக்
தாய்தஷ்ரெனிசெத்
இறப்புகிமு 526
இரண்டாம் அக்மோசின் தலைச்சிற்பம்
மன்னர் இரண்டாம் அக்மோசின் தாய் தஷ்ரெனிசெத்த்தின் சிலை

இரண்டாம் அக்மோஸ் (Amasis II or Ahmose II)[2] பண்டைய எகிப்தின் பிந்தைய கால இராச்சியத்தை கிமு 570 முதல் கிமு 526 வரை ஆண்ட இருபத்தி ஆறாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவார். இவர் கீழ் எகிப்தின் சைஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு ஆட்சி செய்தார். இவருக்குப் பின் பண்டைய எகிப்து, பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் கீழ் சென்றது.[3]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Peter A. Clayton (2006). Chronicle of the Pharaohs: The Reign-By-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. பக். 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-500-28628-9. 
 2. Schmitz, Philip C.. "Chapter 3. Three Phoenician “Graffiti” at Abu Simbel (CIS I 112)". The Phoenician Diaspora: Epigraphic and Historical Studies, University Park, USA: Penn State University Press, 2021, pp. 35-39. https://doi.org/10.1515/9781575066851-005
 3. Lloyd, Alan Brian (1996), "Amasis", in Hornblower, Simon; Spawforth, Anthony (eds.), Oxford Classical Dictionary (3rd ed.), Oxford: Oxford University Press, ISBN 0-19-521693-8

மேலும் படிக்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அக்மோஸ்&oldid=3653605" இலிருந்து மீள்விக்கப்பட்டது