ஆறாம் கிளியோபாட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாம் கிளியோபாட்ராவின் சிற்பம்[1]

ஆறாம் கிளியோபாட்ரா (Cleopatra VI Tryphaena) பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச அரசி ஆவார். இவர் பனிரெண்டாம் தாலமியின் மனைவியும், ஏழாம் கிளியோபாற்றா மற்றும் பதிமூன்றாம் தாலமி, பதிநான்காம் தாலமிகளின் சகோதரியும் ஆவார்.

இவர் தனது கணவனும், மன்னருமான பனிரெண்டாம் தாலமியுடன் எகிப்தின் இணை ஆட்சியாளராக இருக்கையில் கிமு 57-இல் இறந்தார்.

இதனையும் காண்க[தொகு]

References[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_கிளியோபாட்ரா&oldid=3489879" இருந்து மீள்விக்கப்பட்டது