அட்ஜிப்
Appearance
அட்ஜிப் | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எனிஜிப், மைபிதோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
பார்வோன் அட்ஜிப் பெயர் பொறித்த உடைந்த கல் கிண்ணம் | |||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 8-10 ஆண்டுகள், ஏறத்தாழ கிமு 2930, எகிப்தின் முதல் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | டென் | ||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | செமெர்கெத் | ||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | பெட்ரெஸ்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | செமெர்கெத் | ||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | டென் | ||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கல்லறை எண் X, உம் எல்-காப் |
அட்ஜிப் (Adjib), பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபின் முதல் வம்சத்தின் மன்னர் ஆவார். இவரது தந்தை மன்னர் டென் ஆவார். இவரது மகன் மன்னர் செமெர்கெத் ஆவார். மன்னர் அட்ஜிப் பண்டைய எகிப்தை கிமு 30-ஆம் நூற்றாண்டில் 8 முதல் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்.[1][2]அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களில் மன்னர் அட்ஜிப்பின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. [3]
மன்னர் அட்ஜிப்பின் கல்லறை அபிதோஸ் நகரத்தின் கல்லறை எண் X-இல் கண்டறியப்பட்டது.
மன்னர் அட்ஜிப் தொடர்பான தொல்பொருட்கள்
[தொகு]-
மன்னர் அட்ஜிப் பெயர் பொறித்த உடைந்த பீங்கான் பாத்திரம்
-
மன்னர் அட்ஜிப் பெயர் பொறித்த பீங்கான் பாத்திரம்
-
உம் எல்-காப்பில் அட்ஜிப் கல்லறையின் வரைபடம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit. (Ägyptologische Abhandlungen, Volume 45), Harrassowitz, Wiesbaden 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-02677-4, page 124, 160 - 162 & 212 - 214.
- ↑ William Gillian Waddell: Manetho (The Loeb Classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-99385-3, page 33–37.
- ↑ Alan H. Gardiner: The Royal Canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3; page 15 & Table I.
வெளி இணைப்புகள்
[தொகு]