தேத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
தேத்தி | |
---|---|
![]() தேத்தியின் பெயர் பொறித்த இசைக் கருவியின் சிற்பம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | 2323–2291 BC, எகிப்தின் ஆறாம் வம்சம் |
முன்னவர் | உனாஸ் |
பின்னவர் | யுசர்கரே |
Horus, who satisfies (pacifies?) the two lands Who satisfies the two ladies The golden Horus who unites | |
துணைவி(யர்) | துபுத், குயித், கென்கௌஸ் |
பிள்ளைகள் | முதலாம் பெப்பி தேத்தியன்கெம் |
அடக்கம் | தேத்தியின் பிரமிடு |
தேத்தி (Teti), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தின் ஆறாம் வம்சத்தை நிறுவியவரும், அவ்வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார். சக்காராவில் இவரது கல்லறை பிரமிடு உள்ளது.[1] பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுதிய பாபிரஸ் தாளில் துரின் மன்னர்கள் பட்டியலிலின் படி, இவர் எகிப்தை கிமு 2345 முதல் கிமு 2333 முடிய 12 ஆண்டுகள் ஆண்டதாக கருதப்படுகிறது. இவரது தாய் செசெசெட் ஆவார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
ஆதார நூற்பட்டியல்[தொகு]
- Naguib Kanawati, Conspiracies in the Egyptian Palace: Unis to Pepy I, Routledge (2002), ISBN 0-415-27107-X.
- Osburn, Jr., William (1854). From the visit of Abram to the exodus. Trübner & Co. https://books.google.es/books?id=9_kX4VCWh4sC&printsec=frontcover.
வெளி இணைப்புகள்[தொகு]
புவியியல் | ||
---|---|---|
வரலாறு |
| |
நகரங்கள் | ||
அரசர்கள் | ||
அரசிகள் | ||
கடவுள்கள் கோயில்கள் | ||
மொழி தொன்மவியல் சமயம் பண்பாடு |
| |
கட்டிடக் கலை |
| |
தொல்பொருட்கள் |
| |
பிற |
|
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேத்தி&oldid=3408729" இருந்து மீள்விக்கப்பட்டது