உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்நெப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்நெப்தா
பார்வோன் மெர்நெப்தாவின் சிலை, இலூவா அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1213–1203 (10 ஆண்டுகள்), எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
முன்னவர்இரண்டாம் ராமேசஸ்
பின்னவர்இரண்டாம் சேத்தி
துணைவி(யர்)செத்னொப்ரெத், தக்காத்?
பிள்ளைகள்இரண்டாம் சேத்தி
தந்தைஇரண்டாம் ராமேசஸ்
தாய்செத்னொப்ரெத்
இறப்புகிமு 2 மே 1203
அடக்கம்KV8

மெர்நெப்தா (Merneptah or Merenptah) (ஆட்சிக் காலம்: கிமு 1213 – கிமு 1203) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியதை கிமு 1213 முதல் கிமு 1203 வரை 10 ஆண்டுகள் ஆண்டார்.[2]இவர் இரண்டாம் ராமேசேசின் 13-வது குழந்தை ஆவார்.[3] இவரது அரியணைப் பெயர் பா-ரெ-மெரி-நெத்ஜெரு (Ba-en-re Mery-netjeru) ஆகும். பண்டைய எகிப்திய மொழியில் இதன் பொருள் எகிப்தியக் கடவுள் இராவின் ஆன்மா மற்றும் கடவுள்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன் எனப்பொருளாகும். இவருக்குப் பின் எகிப்தை ஆட்சி செய்தவர் இவரது மகன் இரண்டாம் சேத்தி ஆவார்.

பார்வோன்களின் அணிவகுப்பு

[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மெர்நெப்தாவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [4][4]

மன்னர் மெர்நெப்தா பிதா கடவுளை வழிபடுதல்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "King Merenptah", Digital Egypt, University College London (2001). Accessed 2007-09-29.
  2. Jürgen von Beckerath, Chronologie des Pharaonischen Ägypten, Mainz, (1997), pp.190
  3. Gae Callender, The Eye Of Horus: A History of Ancient Egypt, Longman Cheshire (1993), p.263
  4. 4.0 4.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

மேலும் படிக்க

[தொகு]
  • Eva March Tappan, ed., The World's Story: A History of the World in Story, Song, and Art, (Boston: Houghton Mifflin, 1914), Vol. III: Egypt, Africa, and Arabia, trans. W. K. Flinders Petrie, pp. 47–55, scanned by J. S. Arkenberg, Department of History, California State Fullerton; Professor Arkenberg has modernized the text and it is available via Internet Ancient History Sourcebook
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Merneptah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்நெப்தா&oldid=3854313" இலிருந்து மீள்விக்கப்பட்டது