காப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்ரா
Khafre, Khefren, Suphis II., Saophis
பார்வோன் காப்ராவின் தலைச்சிற்பம், மெம்பிஸ்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2558 - கிமு 2532 (26 ஆண்டுகள்)[1], நான்காம் வம்சம்
முன்னவர்ஜெதெப்பிரே
பின்னவர்மென்கௌரே
துணைவி(யர்)4
பிள்ளைகள்நெபெமாக்கேத் & 14
தந்தைகூபு
தாய்மெரிட்டீஸ்
பிறப்புகிமு 2575
இறப்புகிமு 2465
அடக்கம்காப்ரா பிரமிடு
நினைவுச் சின்னங்கள்காப்ரா பிரமிடு

காப்ரா (Khafra) பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்டார்.[2] [3] இவர் மன்னர்களின் சமவெளியில் உள்ள கீசா நகரத்தில் கிமு 2500-இல் நிறுவிய இரண்டாவது பெரிய பிரமிடு காப்ரா பிரமிடு ஆகும்.[4] மேலும் இவரது உடல் கீசா நகரத்தின் பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் பார்வோன் கூபுவின் மகன் ஆவார். இவருக்கு 4 மனைவிகளு, 15 குழந்தைகளும் இருந்தன. இவருக்குப் பின் எகிப்தை இவரது மகன் மென்கௌரே ஆண்டார்.

அபிதோஸ் வம்சாவளி பட்டியலில் காப்ரேவின் பெயர்


பார்வோன் காப்ரே
பெரிய ஸ்பிங்ஸ்வுடன் கூடிய காப்ரேவின் பிரமிடு, கீசா


கீசா நகரத்தில் பார்வோன் காப்ரேவின் சிலை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, ISBN 3-491-96053-3, page 102.
  2. Khafra
  3. Khafre
  4. "Sphinx Project: Why Sequence is Important". 2007. July 26, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 27, 2015 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காப்ரா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.




"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்ரா&oldid=3449014" இருந்து மீள்விக்கப்பட்டது