நான்காம் கிளியோபாட்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
நான்காம் கிளியோபாட்ரா | |
---|---|
எகிப்தின் தாலமி பேரரசின் இராணி | |
ஆட்சிக் காலம் | கிமு 116–115 |
முடிசூட்டுதல் | கிமு |
முன்னையவர் | எட்டாம் தாலமி மூன்றாம் கிளியோபாட்ரா |
பின்னையவர் | ஒன்பதாம் தாலமி மூன்றாம் கிளியோபாட்ரா |
இணை ஆட்சியாளர்கள் | ஒன்பதாம் தாலமி மூன்றாம் கிளியோபாட்ரா |
செலூக்கியப் பேரரசின் இராணி (சிரியா மன்னரின் பட்டத்தரசி) | |
ஆட்சிக் காலம் | கிமு 114–112 |
முடி சூட்டுதல் | கிமு 114 |
பிறப்பு | கிமு 138 – 135 |
இறப்பு | கிமு 112 (வயது 22–26) |
துணைவர் |
|
குடும்பம்உறுப்பினர் |
|
அரசமரபு | தாலமி வம்சம் |
தந்தை | எட்டாம் தாலமி |
தாய் | மூன்றாம் கிளியோபாட்ரா |
நான்காம் கிளியோபாட்ரா (Cleopatra IV), பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச பார்வோன் எட்டாம் தாலமி-இராணி மூன்றாம் கிளியோபாட்ராவுக்கு கிமு 138/135-இல் பிறந்தவர். இவர் முதலில் எகிப்தின் பார்வோன் ஒன்பதாம் தாலமியை திருமணம் செய்து கொண்டு எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.
பின்னர் மண முறிவு பெற்று கிரேக்க செலூக்கியப் பேரரசர் ஒன்பதாம் ஆண்டியோக்கசை திருமணம் செய்து கொண்டு, சிரியாவின் இராணி ஆனார். இவருக்கு பனிரெண்டாம் தாலமி, சைப்பிரஸ் மன்னர் தாலமி, பத்தாம் ஆண்டியோக்கஸ் என மூன்று குழந்தைகள் பிறந்தது. இவர் இளம் வயதில் கிமு 112-இல் மறைந்தார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
புவியியல் | ||
---|---|---|
வரலாற்றுக்கு முந்தைய காலம் |
| |
வரலாற்றுக் காலம் | ||
எலனியக் காலம் |
| |
நகரங்கள் | ||
அரசர்கள் | ||
அரசிகள் | ||
கடவுள்கள் கோயில்கள் | ||
மொழி தொன்மவியல் சமயம் பண்பாடு |
| |
கட்டிடக் கலை | ||
தொல்பொருட்கள் |
| |
பிற |
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_கிளியோபாட்ரா&oldid=3489441" இருந்து மீள்விக்கப்பட்டது
மறைக்கப்பட்ட பகுப்பு: