முதலாம் அமென்கோதேப்
Amenhotep I | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முதலாம் அமென்கோதேப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பார்வோன் முதலாம் அமென்கோதேப்பின் சிற்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1525–1504 (சர்சைக்குரியது), 20 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் [1], பதினெட்டாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் அக்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | முதலாம் தூத்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | அக்மோஸ்-மெரிதமுன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | அமெனம்ஹத் (இளவயது மரணம்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் அக்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | அரசி அக்மோஸ்-நெபர்தாரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1506 அல்லது 1504 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 39 |
முதலாம் அமென்கோதேப் (Amenhotep I)[3] பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1526 - 1506 முடிய 20 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆட்சி செய்தார்[1]
முதலாம் அமென்கோதேப்பின் ஆட்சிக் காலம் குறித்த செய்திகள் குறைவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவர் நூபியா மற்றும் கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலப் பகுதிகளில் மட்டுமே தனது ஆட்சிப் பரப்பை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் மேல் எகிப்தில் இரா, அமூன் போன்ற எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்கள் நிறுவினார். மேலும் அடக்கத்திற்கான தனது கல்லறைக் கோயிலை மன்னர்களின் சமவெளியில், கல்லறை எண் 39-இல் நிறுவினார்.[4]
முதலாம் அமென்கோதேப் மட்டுமே தனது கல்லறைக் கோயிலை, பிரமிடுக்கு வெளியே தேர் எல் பகாரியில் கட்டியவர்.[5] முதலாம் அமென்கோப் இறந்த 50 ஆண்டுகள் கழித்து எகிப்திய அரசி ஆட்செப்சுட்டு கல்லறையை கட்டுவதற்காக முதலாம் அமென்கோதோப்பின் கல்லறை பெரும் அளவில் சேதப்படுத்தப்பட்டது.[6] முதலாம் அமென்கோதோப் பெயர் பொறித்த சில செங்கற்கள் மட்டுமே எஞ்சியிருந்தது. [5]மேலும் முதலாம் அமென்கோதேப்பின் கல்லறையில் இருந்த அரச குடும்பத்தினரின் சிலைகள் அருகே அமைந்த இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறைக்கு மாற்றப்பட்டது.
பார்வோன்களின் அணிவகுப்பு
[தொகு]3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது முதலாம் அமென்கோதேப்பின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Manetho - translated by W.G. Waddell, Loeb Classical Library, 1940, p.109
- ↑ Clayton, p.100.
- ↑ Digital Unwrapping of the Mummy of King Amenhotep I (1525–1504 BC) Using CT
- ↑ "Amenhotep I". British Museum. பார்க்கப்பட்ட நாள் 2007-05-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 Bryan, p.226.
- ↑ Dodson, p.43.
- ↑ 7.0 7.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
அச்சு ஆதாரங்கள்
[தொகு]- Aldred, Cyril. Egyptian Art. Thames and Hudson Ltd., London. 1980.
- Ashton, Sally; and Spanel, Donald. "Portraiture," The Oxford Encyclopedia of Ancient Egypt. Ed. Donald Redford. Vol. 3, pp. 55–59. Oxford University Press, 2001.
- v. Beckerath, Jürgen. Chronologie des Pharaonischen Ägypten. Verlag Philipp von Zabern, 1997.
- Bleiberg, Edward. "Amenhotep I," The Oxford Encyclopedia of Ancient Egypt. Ed. Donald Redford. Vol. 1, p. 71. Oxford University Press, 2001.
- Borchardt, Ludwig. Altägyptische Zeitmessung (Die Geschichte der Zeitmessung und der Uhren) I. Berlin and Leipzig, 1920.
- Breasted, James Henry. Ancient Records of Egypt, Vol. II University of Chicago Press, Chicago, 1906. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12989-8.
- Bryan, Betsy M. "The 18th Dynasty Before the Amarna Period." The Oxford History of Ancient Egypt. Ed. Ian Shaw. pp. 218–271. Oxford University Press, 2000.
- Clayton, Peter. Chronicle of the Pharaohs. Thames and Hudson Ltd, 2006.
- Dodson, Aidan. Amenhotep I and Deir el-Bahri. Journal of the Ancient Chronology Forum, vol.3, 1989/90
- Dodson, Aidan and Hilton, Dyan. The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson, London, 2004
- reviewed by A.J.Veldmeijer பரணிடப்பட்டது 2019-08-19 at the வந்தவழி இயந்திரம் - Netherlands Scientific Journals in Palaeontology & Egyptology > palarch.nl பரணிடப்பட்டது 2017-11-12 at the வந்தவழி இயந்திரம்
- Freed, Rita E. "Art," The Oxford Encyclopedia of Ancient Egypt. Ed. Donald Redford. Vol. 1, pp. 127–136. Oxford University Press, 2001.
- Grimal, Nicolas. A History of Ancient Egypt. Librairie Arthéme Fayard, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12989-8.
- Helck, Wolfgang. Historisch-biographische Texte der 2. Zwischenzeit und neue Texte der 18. Dynastie. Wiesbaden, 1975.
- Helck, Wolfgang; Otto, Eberhard; Drenkhahn, Rosmarie. Lexikon der Ägyptologie I. Wiesbaden.
- James, T.G.H. Egypt: From the Expulsion of the Hyksos to Amenophis I. in The Cambridge Ancient History, vol. 2, part 1, ed. Edwards, I.E.S, et al. Cambridge University Press, 1965.
- Kruchten, Jean Marie. "Oracles," The Oxford Encyclopedia of Ancient Egypt. Ed. Donald Redford. Vol. 2, pp. 609–612. Oxford University Press, 2001.
- Lilyquist, Christine. Egyptian Art, Notable Acquisitions, The Metropolitan Museum of Art, 1980.
- Nelson, Harold H. Certain Reliefs at Karnak and Medinet Habu and the Ritual of Amenophis I. Journal of Near Eastern Studies, Vol. 8, No. 3 (Jul., 1949)
- Nelson, Harold H. Certain Reliefs at Karnak and Medinet Habu and the Ritual of Amenophis I-(Concluded). Journal of Near Eastern Studies, Vol. 8, No. 4 (Oct., 1949)
- Redford, Donald The Chronology of the Eighteenth Dynasty, Journal of Near Eastern Studies, vol. 25 (1966).
- Shaw, Ian. Exploring Ancient Egypt. Oxford University Press, 2003.
- Shaw, Ian; and Nicholson, Paul. The Dictionary of Ancient Egypt. The British Museum Press, 1995.
- Steindorff, George; and Seele, Keith. When Egypt Ruled the East. University of Chicago, 1942.
- Wente, Edward F. Thutmose III's Accession and the Beginning of the New Kingdom. Journal of Near Eastern Studies, University of Chicago Press, 1975.
- West, Stephanie. Cultural Interchange over a Water-Clock. The Classical Quarterly, New Series, Vol. 23, No. 1, May, 1973.
வெளி இணைப்புகள்
[தொகு]- Amenhotep I - The British Museum Accessed June 10, 2010
- Andrews, Mark. "KV 39, The Tomb of Amenhotep I?". InterCity Oz, Inc. Archived from the original on 8 June 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-06-01.
- Fingerson, R. Manetho's King List
- Hatshepsut: from Queen to Pharaoh, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Amenhotep I (see index)
- Routledge, B. (10 September 2007) - Statue of Amenhotep I circa 1510 BC Thebes, National Education Network, Accessed February 14, 2017