மூன்றாம் இன்டெப்
Appearance
மூன்றாம் இன்டெப் | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மூன்றாம் இன்டெப்பின் சித்திரம் | ||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 8 ஆண்டுகள், கிமு 2069–2061 [1] 2068—2061BC,[2] 2063–2055 BC,[3][4] 2016–2009 BC[5], எகிப்தின் பதினொன்றாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||
முன்னவர் | இரண்டாம் இன்டெப் | |||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் மெண்டுகொதேப் | |||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | இலாஹ்,ஹென்னைட் [1] | |||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | இரண்டாம் மெண்டுகொதேப்,[7] இரண்டாம் நெபெரு | |||||||||||||||||||||||||||||||
தந்தை | இரண்டாம் இன்டெப்[7] | |||||||||||||||||||||||||||||||
தாய் | நெபெரு-கயேத்[1] | |||||||||||||||||||||||||||||||
அடக்கம் | எல்-தாரிப் கல்லறை |
மூன்றாம் இன்டெப் (Intef III) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை கிமு 2069 முதல் கிமு 2061 முடிய 8 ஆண்டுகள் ஆண்ட 11-ஆம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார். மன்னர் இரண்டாம் இன்டெப்-அரசி நெபெரு-கயேத்திற்கு பிறந்த மூன்றாம் இன்டெப்பின் உடன்பிறந்தவர் இரண்டாம் இன்டெப் ஆவார். இவரது மகன் இரண்டாம் மெண்டுகொதேப் ஆவார்.[7]
மூன்றாம் இன்டெப் தெற்கு எகிப்தையும், பத்தாம் வம்சத்தவர்கள் ஆண்ட வடக்கு எகிப்தியப் பகுதிகளை வென்று ஆண்டவர். மன்னர் மூன்றாம் இன்டெப் தெற்கு எகிப்தின் எலிபென்டைன் தீவு பகுதியில் சில கட்டுமானங்களை மேற்கொண்டார்.[8] மூன்றாம் இன்டெப்பின் கல்லறை எல்-தாரிப் நகரத்தின் அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது.[9]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Margaret Bunson: Encyclopedia of Ancient Egypt, Infobase Publishing, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1438109978, available online, see p. 181 பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Redford, Donald B., ed. (2001). "Egyptian King List". The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford University Press. pp. 626–628. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510234-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Gae Callender: The Middle Kingdom Renaissance (c. 2055-1650 BC) in Ian Shaw (editor): The Oxford History of Ancient Egypt, Oxford University Press (2000), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191604621.
- ↑ Michael Rice: Who's Who in Ancient Egypt, Routledge 2001, p. 80, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415154499
- ↑ Erik Hornung, Rolf Krauss, David A. Warburton editors: Ancient Egyptian Chronology, Brill, 2006, p. 491, available online
- ↑ 6.0 6.1 Peter A. Clayton: Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt, Thames & Hudson 2006, p. 72, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-28628-0
- ↑ 7.0 7.1 7.2 Percy Newberry: On the Parentage of the Intef Kings of the Eleventh Dynasty, ZÄS 72 (1936), pp. 118-120
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;encyclo
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;arnold
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை