மூன்றாம் சாம்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்றாம் சாம்திக்
மூன்றாம் சாம்திசூஸ்
கர்னாக் கோயிலில் பார்வோன் மூன்றாம் சாம்திக்கின் நினைவுச் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 526 - கிமு 525, இறுதி எகிப்திய 26-ஆம் வம்சம்
முன்னவர்இரண்டாம் அமாசிஸ்
பின்னவர்இரண்டாம் காம்பிசெஸ், பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர்
பிள்ளைகள்அமாசிஸ்
இறப்புகிமு 525

மூன்றாம் சாம்திக் (Psamtik III) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இறுதி 26-ஆம் வம்சத்தின் இறுதி எகிப்தியப் பார்வோன் ஆவார். இவர் எகிப்தை ஆறு மாதமே ஆண்டார். இவரது ஆட்சியின் போது, கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் எகிப்தின் மீது படையெடுத்து மெம்பிசு நகரத்தைக் கைப்பற்றி, தன்னை எகிப்தின் பார்வோனாக முடிசூட்டிக் கொண்டார். பெலுசியம் போரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் சாம்திக், மெசொப்பொத்தேமியாவின் சூசா நகரத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் தற்கொலை செய்து கொண்டு கிமு 526-இல் மாண்டார்.

போரில் தோற்பும், கைதும்[தொகு]

மூன்றாம் சாம்திக்கின் தலைச்சிற்பம்

Psamtik ruled Egypt for no more than six months. A few days after his coronation, rain fell at Thebes, which was a rare event that frightened some Egyptians, who interpreted this as a bad omen. The young and inexperienced pharaoh was no match for the invading Persians. After the Persians under Cambyses had crossed the Sinai desert with the aid of the Arabians, a bitter battle was fought near Pelusium, a city on Egypt's eastern frontier, in the spring of 525 BC.[1] The Egyptians were defeated at Pelusium and Psamtik was betrayed by one of his allies, Phanes of Halicarnassus. Consequently, Psamtik and his army were compelled to withdraw to Memphis.[1] The Persians captured the city after a long siege, and captured Psamtik after its fall. Shortly thereafter, Cambyses ordered the public execution of two thousand of the principal citizens, including (it is said) a son of the fallen king.

சிறை பிடிப்பும், தற்கொலையும்[தொகு]

Psamtik's captivity and subsequent execution are described in The Histories by Herodotus, Book III, sections 14 and 15. Psamtik's daughter and the daughters of all the Egyptian noblemen were enslaved. Psamtik's son and two thousand other sons of noblemen were sentenced to death, in retaliation for the murder of the Persian ambassador and the two hundred crew of his boat. An "old man who had once been the king's friend" was reduced to beggary.[2] All these people were brought before Psamtik to test his reaction, and he only became upset after seeing the state of the beggar.

Psamtik's compassion for the beggar caused him to be spared, but his son had already been executed. The deposed pharaoh was then raised up to live in the entourage of the Persian King.[3] After a while, however, Psamtik attempted to raise a rebellion among the Egyptians. When Cambyses learned of this, Psamtik is reported by Herodotus to have drunk bull's blood and immediately died.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Britannica என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. The Histories, by Herodotus, Book III.14, Penguin Classics
  3. http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0016.tlg001.perseus-grc1:3.15.1
  4. The Histories, by Herodotus, Book III.15, Penguin Classics

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_சாம்திக்&oldid=2981126" இருந்து மீள்விக்கப்பட்டது