யுசர்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுசர்கரே
வோசர்கரே
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 24-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1 முதல் 5 ஆண்டுகள் [note 1], எகிப்தின் ஆறாம் வம்சம்
முன்னவர்தேத்தி
பின்னவர்முதலாம் பெப்பி
தந்தைதேத்தி
தாய்குயித்

யுசர்கரே (Userkare) பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்சத்தின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 24-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1 முதல் 5 ஆண்டுகள் ஆண்டார்.[12] எகிப்தை ஆண்ட அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் யுசர்கரேவின் பெயர் கொண்ட குறுங்கல்வெட்டு உள்ளது.[13] மேலும் இவரது பெயர் துரின் மன்னர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள்து. தெற்கு சக்காரா கல்லிலும் மன்னர் யுசர்கரேவின் பெயர் குறிப்பிட்டுள்ளது. இவர் குறுகிய காலத்தில் இறந்து போனதால், இவரது மம்மியை, தெற்கு சக்காரா நகரத்தில் இவரது மகன் முதலாம் பெப்பி எழுப்பிய கல்லறைப் பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பின் எகிப்தை இவரது மகன் முதலாம் பெப்பி ஆட்சி செய்தார். யுசர்கரே என்பதற்கு எகிப்தியக் கடவுள் இராவின் அருளைப் பெற்றவர் என்பது பொருளாகும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Proposed dates for Userkare's reign: c. 2408–2404 BC,[1] 2358–2354 BC,[2] 2337–2335 BC,[3] 2323–2321 BC,[4] 2312–2310 BC,[5] 2291–2289 BC,[6][7] 2279–2276 BC,[8] 2270–2265 BC.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hayes 1978, பக். 58.
  2. Altenmüller 2001, பக். 602.
  3. Strudwick 2005, பக். xxx.
  4. Malek 2000, பக். 104.
  5. von Beckerath 1999, பக். 283.
  6. Arnold 1999.
  7. Allen et al. 1999, பக். xx.
  8. Hornung 2012, பக். 491.
  9. Dodson & Hilton 2004, பக். 288.
  10. Allen et al. 1999, பக். 10.
  11. Baud & Dobrev 1995, footnote 92.
  12. Userkare
  13. von Beckerath 1999, king no. 2.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Userkare
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
தேத்தி
எகிப்திய மன்னர்
எகிப்தின் ஆறாம் வம்சம்
பின்னர்
முதலாம் பெப்பி


"https://ta.wikipedia.org/w/index.php?title=யுசர்கரே&oldid=3079870" இருந்து மீள்விக்கப்பட்டது