உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் செர்கஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் செர்கஸ்
பாரசீகம் மற்றும் மீடியாவின் அரசர்
பேரரசர்
மன்னர்களின் மன்னன்
எகிப்தின் பார்வோன்
முதலாம் செர்கசின் பாறைச் சிற்பம், பெர்சப்பொலிஸ்
பாரசீக மன்னர்
ஆட்சிகிமு 486 – கிமு 465
முடிசூட்டு விழாஅக்டோபர், கிமு 486
முன்னிருந்தவர்முதலாம் டேரியஸ்
பின்வந்தவர்அர்தசெர்க்கஸ்
எகிப்தின் பார்வோன்
அரசுப்பிரதிநிதிகிமு 486 - 465
முடிசூட்டு விழாஅக்டோபர், கிமு 486
முன்னிருந்தவர்முதலாம் டேரியஸ்
பின்வந்தவர்முதலாம் அர்தசெர்க்கஸ்
ஆசியாவின் தலைவர்
ஆட்சிக்காலம்கிமு 486- கிமு 465
முடிசூட்டு விழாஅக்டோபர் கிமு 486
முன்னிருந்தவர்முதலாம் டேரியஸ்
பின்வந்தவர்முதலாம் அர்தசெர்க்கஸ்
துணைவர்அமெஸ்டிரிஸ், வாஸ்தி, எஸ்தர்
வாரிசு(கள்)டேரியஸ்
ஹைஸ்டேஸ்பெஸ்
அர்தசெர்கஸ்
ஆர்சேம்சு
அமெடிஸ்
அரச குலம்அகாமனிசிய வம்சம்
தந்தைமுதலாம் டேரியஸ்
தாய்அதோஸ்சா
பிறப்புகிமு 519
பாரசீகம்
இறப்புகிமு 465
பாரசீகம்
அடக்கம்பாரசீகம்
சமயம்சொராட்டிரிய நெறி[1]

முதலாம் செர்கஸ் (பிறப்பு:கிமு 519 – இறப்பு: கிமு 465) (Xerxes I) மகா செர்கஸ் என்றும் அழைக்கப்படும் இவர் முதலாம் டேரியசின் மகன் ஆவார். அகாமனிசிய பேரரசின் ஐந்தாம் பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 486 முதல் கிமு 465 வரை ஆண்டார். இவரது தலைநகரம் பெர்சப்பொலிஸ் ஆகும். யூதர்களின் பழைய எற்பாட்டின் எஸ்தர் நூலில் இப்பேரரசரை அகாசுரர்ஸ் எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் இவரது யூத மனைவி எஸ்தர் ஆவார். ஒரு பாரசீகப் படைத்தலைவரிடமிருந்து, யூத மக்களை காப்பாற்றிய பெருமை எஸ்தரை சாரும்.[2][3][4]

அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள், பண்டைய எகிப்து மற்றும் பபிலோனியா பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களை பேரரசர் செர்கஸ் ஒடுக்கினார்.[5] இவரது ஆட்சியில் சூசா மற்றும் பெர்சப்பொலிஸ் நகரங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இவரது ஆட்சிக்கு பின் படிப்படியாக அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சியடைத் துவங்கியது.

படக்காட்சிகள்

[தொகு]

அகாமனிசியப் பேரரசர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Xerxes made human sacrifice. See Boyce, Mary (1989). A History of Zoroastrianism: The early period, p. 141.
  2. "Ahasuerus". JewishEncyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  3. Encyclopaedia perthensis, or, Universal dictionary of the arts, sciences, literature, etc.: intended to supersede the use of other books of reference. Google Books. 1816. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  4. Law, George (2010-06-04). Identification of Darius the Mede. Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780982763100. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  5. Roman Ghirshman, Iran (1954), Penguin Books, p 191.
  6. Soldiers with names, after Walser
  7. The Achaemenid Empire in South Asia and Recent Excavations in Akra in Northwest Pakistan Peter Magee, Cameron Petrie, Robert Knox, Farid Khan, Ken Thomas p.713
  8. NAQŠ-E ROSTAM – Encyclopaedia Iranica (in ஆங்கிலம்).

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

தொன்ம ஆதாரங்கள்

[தொகு]

வரலாற்று ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_செர்கஸ்&oldid=3851143" இலிருந்து மீள்விக்கப்பட்டது