கில்கமெஷ் காப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
களிமண் பலகை எண் 5-இல் கில்ககெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி, சுலைமானிய அருங்காட்சியகம், ஈராக்

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதே இந்த இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Epic of Gilgamesh
  2. The Epic of Gilgamesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்கமெஷ்_காப்பியம்&oldid=2625932" இருந்து மீள்விக்கப்பட்டது