உள்ளடக்கத்துக்குச் செல்

நாபூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாபூ
மெசொப்பொத்தேமியாவின் பண்டைய நிம்ருத் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கிமு 8-ஆம் நூற்றாண்டின் நாபூக் கடவுளின் சிற்பம்
இடம்போர்சிப்பா
கிரகம்புதன் கோள்
துணைதஷ்மெத்
பெற்றோர்கள்மர்துக் - சர்பனித்தம்
புது அசிரியப் பேரரசு காலத்திய முத்திரையில் நாபூ மற்றும் மர்துக் கடவுள்களுக்கிடையே நின்று வழிபடுபவர், காலம் கிமு 8-ஆம் நூற்றாண்டு


நாபூ (Nabu) ({{அக்காதிய ஆப்பெழுத்து:𒀭𒀝 Nabû}}[1][2][3]) பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியக கடவுள் ஆவார். மர்துக் - சர்பனித்தம் கடவுளரின் மகனான நாபூ கடவுள் தாவரங்கள், எழுத்தறிவு, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதி ஆவார்.[4][4][5] இவரது சின்னம் களிமண் பலகை மற்றும் எழுத்தாணி ஆகும். நாபூ கடவுள் கிமு 8-ஆம் நூற்றாண்டில் பண்டைய போர்சிப்பா நகரத்தில் பெரும் புகழுடன் வழிபடப்பட்டார்.

நாபூ கடவுள் புதன் கோளுடனும், கிரேக்கர்களின் எர்மெசு, உரோமானியர்களின் மெர்குரி மற்றும் பண்டைய எகிப்தியர்களின் தோத் கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lanfranchi, Giovanni B. (1987). The Correspondence of Sargon II. Helsinki: Helsinki University Press. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9515700043.
  2. "Dukhrana Lexicon Lookup". Dukhrana Analytical Lexicon of the Syriac New Testament. Dukhrana Biblical Research. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
  3. "The Comprehensive Aramaic Lexicon". The Comprehensive Aramaic Lexicon. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
  4. 4.0 4.1 "Nabu". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Archived from the original on July 2, 2016. பார்க்கப்பட்ட நாள் August 4, 2019.
  5. Leick, Dr Gwendolyn (2002). A Dictionary of Ancient Near Eastern Mythology (in ஆங்கிலம்). Routledge. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134641024. பார்க்கப்பட்ட நாள் March 7, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

  •   "Nebo". New International Encyclopedia. (1905). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபூ&oldid=3851124" இலிருந்து மீள்விக்கப்பட்டது