சாட் அல் அராப் ஆறு

ஆள்கூறுகள்: 30°24′26″N 48°09′06″E / 30.40722°N 48.15167°E / 30.40722; 48.15167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாட் அல் அராப் ஆறு
Arvand Rud
ஈராக் நாட்டின் பஸ்ரா நகரத்தின் அருகே பாயும் சாட் அல் அராப் ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஈராக்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஈராக்கின் புறாத்து ஆறு, டைகிரிசு ஆறுகள் மற்றும் ஈரானின் காருன் ஆறு தெற்கு ஈராக்கில் அல்-குர்னாப் எனுமிடத்தில் கலந்து சாட் அல் அராப் ஆறு எனப்பெயர் பெறுகிறது.[1]
 ⁃ ஏற்றம்4 m (13 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
பாரசீக வளைகுடா
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்200 km (120 mi)
வடிநில அளவு884,000 km2 (341,000 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி1,750 m3/s (62,000 cu ft/s)
சாட் அல் அராப் ஆற்றுடன், ஈரான் நாட்டின் காருன் ஆறு கலக்கும் வரைபடம்

சாட் அல் அராப் ஆறு (Shatt al-Arab (அரபு மொழி: شط العرب‎, River of the Arabs),[2] இதனை ஆர்வாந்து ரூத் (Arvand Rud) என்றும் அழைப்பர் (பாரசீக மொழி: اروندرود‎, Swift River), ஈராக்கில் பாயும் புறாத்து ஆறு, டைகிரிசு ஆறுகள் மற்றும் ஈரானின் காருன் ஆறு தெற்கு ஈராக்கில் பசுரா நகரத்திற்கு அருகில் அல்-குர்னாப் எனுமிடத்தில் கலந்து சாட் அல் அராப் ஆறு எனப்பெயர் பெறுகிறது. சாட் அல் அராப் ஆறு தெற்கு ஈராக்கில் 200 கிலோ மீட்டர் (120 மைல்) தொலைவிற்கு பாய்ந்து பின்னர் பாரசீக வளைகுடாவில் கலக்கிறது. இதன் வடிநிலப்பரப்பு 8,84,000 சதுர கிலோ மீட்டர் (3,41,000 சதுர மைல்) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iraq – Major Geographical Features". country-data.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015.
  2. https://krfps.ru/en/osnaschenie/kak-dobratsya-iz-milana-v-rim-siesta-v-italii-milan-rabotaet-rim.html

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சாட்_அல்_அராப்_ஆறு&oldid=3851168" இலிருந்து மீள்விக்கப்பட்டது