அசிரியப் பேரரசின் காலக்கோடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசிரியப் பேரரசின் காலக்கோடுகள், வடக்கு மெசொப்பொத்தேமியாவில் நிறுவப்பட்ட பண்டைய அசிரியப் பேரரசு கிமு 2500 முதல் 2025 முடிய ஆண்டது. பின்னர் கிமு 1392 – 934 முடிய மத்திய அசிரியப் பேரரசு, சுமேரியா உள்ளிட்ட முழு மெசொப்பொத்தேமியாவை ஆண்டது. கிமு 911 – 609 முடிய பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளை புது அசிரியப் பேரரசு ஆண்டது. முடிவில் அசிரியப் பேரரசு ஈலாமியர்களால் 609-இல் வீழ்த்தப்பட்டது.[1] [2]

அசிரியப் பேரரசுகளின் காலக் கோடுகள்[தொகு]

கிமு 1721-இல் அசிரியப் பேரரசர் ஷாம்சி அதாத் காலத்திய பழைய அசிரியப் பேரரசு
கிமு 1392 – கிமு 934 காலத்திய மத்திய அசிரியப் பேரரசு
புது அசிரியப் பேரரசும், அதன் விரிவாக்கப் பகுதிகளும், கிமு 911 – கிமு 609

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Assyria Timeline
  2. அசிரியப் பேரரசுகளின் காலக் கோடுகள்

வெளி இணைப்புகள[தொகு]