நான்காம் நெபுகத்நேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெபுகத்நேசர் IV இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புது பாபிலோனியப் பேரரசர் நான்காம் நெபுகத்நேசர்[1]
நான்காம் நெபுகத்நேசரின் சிலை

நான்காம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar IV, /ˌnɛbjʊkədˈnɛzər/), கிமு 520), பாபிலோன் மன்னராகத் தம்மை அறிவித்துக் கொண்டவர்.[2] அரக்கா (Arakha) என்றும் இவரை அழைப்பர். ஆர்மீனியரான அரக்கா அல்தித்தா என்பவரின் மகன். ஆனாலும், இவர் தன்னை பாபிலோனின் முன்னாள் அரசர் நபோனிடசின் மகன் எனக் கூறிக் கொண்டு, தனது பெயரை நான்காம் நெபுகத்நேசர் என மாற்றிக் கொண்டார். பாரசீக மன்னர் முதலாம் டேரியசுக்கு எதிராக இவர் கிமு 522 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டார். கிமு 520-இல் தனது படைவீரரின் அம்பால் எய்தப்பட்டு நான்காம் நெபுகத்நேசர் கொல்லப்பட்டார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_நெபுகத்நேசர்&oldid=3714928" இலிருந்து மீள்விக்கப்பட்டது