லார்சா

ஆள்கூறுகள்: 31°17′9″N 45°51′13″E / 31.28583°N 45.85361°E / 31.28583; 45.85361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர் அம்முராபி காலத்திய மெசொப்பொத்தேமியா பிரதேசம்
லார்சா நகரத்தின் கிமு இரண்டாயிரத்தின் முற்பகுதியில் மன்னர் அம்முராபியின் உருவச்சிலை, இலூவா அருங்காட்சியகம்
39 ஆண்டு கால அம்முராபி ஆட்சியின் போது லார்சாவை ஆண்ட மன்னர்களின் பட்டியலை பலகைகளில் எழுதப்பட்டது, இலூவா அருங்காட்சியகம்

லார்சா (Larsa) (சுமேரியம்: UD.UNUGKI,[1] read Larsamki[2]) பண்டைய சுமேரியாவின் ஒரு பண்டைய நகரம் ஆகும். தற்கால ஈராக் நாட்டின் பண்டைய உரூக் நகரத்திற்கு தென்கிழக்கில் 25 கிமீ தொலைவில் உள்ளது. லார்சா நகரத்தை ஆட்சியாளர்களில் புகழ் பெற்றவர் அம்முராபி ஆவார். இவரது பெயர் பழைய ஏற்பாடு நூலில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Larsa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

  "Larsa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்[தொகு]

  1. ETCSL. The Lament for Nibru. Accessed 19 Dec 2010.
  2. ETCSL. The Temple Hymns. Accessed 19 Dec 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லார்சா&oldid=3732259" இலிருந்து மீள்விக்கப்பட்டது