இசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசின்
Papiermuseum Basel 2008 (1).jpg
Left: Cuneiform clay tablet. Old Babylonian, 1900-1700 BCE.
Right: Sumerian cuneiform "foundation stone". This clay cone was embedded in a wall, and contains the deed of foundation of the city walls of Isin (Tell Bahriyat) by king Ishme-Dagan of Isin (1953-1935 BCE).
இசின் is located in Near East
இசின்
Shown within Near East#Iraq
இசின் is located in ஈராக்
இசின்
இசின் (ஈராக்)
இருப்பிடம்Ishan al-Bahriyat, Al-Qādisiyyah Governorate, Iraq
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்31°53′06″N 45°16′07″E / 31.88500°N 45.26861°E / 31.88500; 45.26861ஆள்கூறுகள்: 31°53′06″N 45°16′07″E / 31.88500°N 45.26861°E / 31.88500; 45.26861
வகைகுடியிருப்பு & தொல்லியல் களம்

இசின் (Isin) (வார்ப்புரு:Lang-sux,[1] அரபு மொழி: Ishan al-Bahriyat) தற்கால ஈராக் நாட்டின் அல்-குவாதிசியா ஆளுநகரகத்தில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். 1.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இசின் தொல்லியல் மேடு, பண்டைய நிப்பூர் நகரத்திற்கு தெற்கே 20 மைல் தொலைவில் உள்ளது. இசின் நகரத்தின் தொல்லியல் மேட்டை 1973 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்த போது இதன் தொல் பழமை அறியப்பட்டது. [2][3][4][5][6][7][8][9]

Looters at the site of Isin
A praise poem to Iddin-Dagān from the site, currently at Musée du Louvre

மே மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தில் கிமு 3000 ஆண்டின் நடுவில் உபைதுகள் காலத்தில் இசின் நகரம் தோன்றியது. மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் முடிவில் இசின் நகரம் ஈலாமியர்களின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது.

பின்னர் கிமு 1531-இல் காசிட்டு மக்கள் பாபிலோனை கைப்பற்றி, இசின் நகரத்தை மறுசீரமைத்தனர்.

இசின் நகர இராச்சிய ஆட்சியாளர்கள்[தொகு]

Seal of Dakiya, son of Isin king Damiq-ilishu, as a high official of Samsu-iluna, after the loss of his father's kingdom.
ஆட்சியாளர் ஆட்சிக் காலம் குறிப்பு
இசுபி-இர்ரா கிமு 1953  – கிமு 1921  மூன்றாவது ஊர் வம்ச மன்னர் இப்பி-சுவேனின் சமகாலத்தவர்
சு-இலிசு கிமு 1920  – கிமு 1911  இசுபி-இர்ராவின் மகன்
இத்தின்-தகான் 1910 கிமு – 1890 கிமு சு-இலிசுவின் மகன்
இஷ்மே-தகான் 1889 கிமு – 1871 கிமு இத்தின்-தகானின் மகன்
லிபித்-எஸ்தர் 1870 கிமு– 1860 கிமு லார்சா இராச்சிய மன்னர் குங்குன்னமின் சமகாலத்தவர்
ஊர்-நினுர்தா 1859 கிமு – 1832 கிமு லார்சா இராச்சிய மன்னர் அபிசரேவின் சமகாலத்தவர்
புர்-சுவேன் 1831 கிமு – 1811 கிமு ஊர்-நினுர்தாவின் மகன்
லிபித்-என்லில் 1810 கிமு – 1806 கிமு புர்-சுவேனின் மகன்
எர்ரா-இமித்தி 1805 கிமு – 1799 கிமு
என்லில்-பானி 1798 கிமு – 1775 கிமு பாபிலோன் மன்னர் சுமு லா-எல்லின் சமகாலத்தவர்.
ஜாபியா 1774 கிமு – 1772 கிமு லார்சா இராச்சிய மன்னர் சின்-இக்குசாமின் சமகாலத்தவர்
இதர்-பிசா 1771 கிமு – 1768 கிமு
ஊர்-து-குகா 1767 கிமு – 1764 கிமு
சுவேன்-மகிர் 1763 கிமு – 1753 கிமு
தாமிக்-இலிசு 1752 கிமு – 1730 கிமு சுவேன்-மகிரின் மகன்

பண்பாடு மற்றும் இலக்கியம்[தொகு]

Cylinder seal of Bur-Suen.

The city lay on the Isinnitum Canal, part of a set of waterways that connected the cities of Mesopotamia. The patron deity of Isin was Nintinuga (Gula) goddess of healing, and a temple to her was built there. The Isin king Enlil-bani reported building a temple to Gula named E-ni-dub-bi, a temple for Sud named E-dim-gal-an-na, a temple E-ur-gi-ra to Ninisina, as well as a temple for the god Ninbgal.[10][11]

Ishbi-Erra continued many of the cultic practices that had flourished in the preceding Ur III period. He continued acting out the sacred marriage ritual each year. During this ritual, the king played the part of the mortal Dumuzi, and he had sex with a priestess who represented the goddess of love and war, Inanna (also known as Ishtar). This was thought to strengthen the king's relationship to the gods, which would then bring stability and prosperity on the entire country.

The Isin kings continued also the practice of appointing their daughters official priestesses of the moon god of Ur.

The literature of the period also continued in the line of the Ur III traditions when the Isin dynasty was first begun. For example, the royal hymn, a genre started in the preceding millennium, was continued. Many royal hymns written for the Isin rulers mirrored the themes, structure, and language of the Ur ones. Sometimes the hymns were written in the first person of a king's voice; other times, they were pleas of ordinary citizens meant for the ears of a king (sometimes an already dead one).

It was during this period that the Sumerian King List attained its final form, though it used many much earlier sources. The very compilation of the List seems to lead up to the Isin Dynasty itself, which would give it much legitimacy in the minds of the people because the dynasty would then be linked to earlier (albeit sometimes legendary) kings.[12]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. ETCSL. Sumerian King List . Accessed 19 Dec 2010.
 2. Excavations in Iraq 1972-73, Iraq, vol. 35, no. 2, pp. 192, 1973
 3. Excavations in Iraq 1973-74, Iraq, vol. 37, no. 1, pp. 57-58, 1975
 4. Excavations in Iraq 1975, Iraq, vol. 38, no. 1, pp. 69-70, 1976
 5. Excavations in Iraq 1977-78, Iraq, vol. 41, no. 2, pp. 150, 1979
 6. Excavations in Iraq 1983-84, Iraq, vol. 47, pp. 221, 1985
 7. Excavations in Iraq 1985-86, Iraq, vol. 49, pp. 239-240, 1987
 8. Excavations in Iraq 1987-88, Iraq, vol. 51, pp. 256, 1989
 9. Excavations in Iraq 1989–1990, Iraq, vol. 53, pp. 175-176, 1991
 10. William W. Hallo, The Last Years of the Kings of ISIN, Journal of Near Eastern Studies, vol. 18, no. 1, pp. 54-72, 1959
 11. A. Livingstone, The Isin "Dog House" Revisited, Journal of Cuneiform Studies, vol. 40, no. 1, pp. 54-60, 1988
 12. M. B. Rowton, The Date of the Sumerian King List, Journal of Near Eastern Studies, vol. 19, no. 2, pp. 156-162, 1960

மேலும் படிக்க[தொகு]

 • Barthel Hrouda, D. Ergebnisse d. Ausgrabungen 1973–1974 (Veroffentlichungen der Kommission zur Erschliessung von Keilschrifttexten), In Kommission bei der C.H. Beck, 1977, ISBN 3-7696-0074-6
 • Barthel Hrouda, Isin, Isan Bahriyat II: Die Ergebnisse der Ausgrabungen 1975–1978 (Veroffentlichungen der Kommission zur Erschliessung von Keilschrifttexten), In Kommission bei der C.H. Beck, 1981, ISBN 3-7696-0082-7
 • Barthel Hrouda, Isin, Isan Bahriyat III: Die Ergebnisse der Ausgrabungen 1983–1984 (Veroffentlichungen der Kommission zur Erschliessung von Keilschrifttexten), In Kommission bei C.H. Beck, 1987, ISBN 3-7696-0089-4
 • Barthel Hrouda, Isin, Isan Bahriyat IV: Die Ergebnisse der Ausgrabungen, 1986–1989 (Veroffentlichungen der Kommission zur Erschliessung von Keilschrifttexten), In Kommission bei C.H. Beck, 1992, ISBN 3-7696-0100-9
 • M. van de Mieroop, Crafts in the Early Isin Period: A Study of the Isin Craft Archive from the Reigns of Isbi-Erra and Su-Illisu, Peeters Publishers, 1987, ISBN 90-6831-092-5
 • Vaughn Emerson Crawford, Sumerian economic texts from the first dynasty of Isin, Yale University Press, 1954

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Isin
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசின்&oldid=3049567" இருந்து மீள்விக்கப்பட்டது