எப்லா இராச்சியம்

ஆள்கூறுகள்: 35°47′53″N 36°47′53″E / 35.798°N 36.798°E / 35.798; 36.798
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்லா
டமாஸ்கஸ் நுழைவாயில் மற்றும் வெளிச்சுவர்களின் சிதைவுகள்
எப்லா இராச்சியம் is located in சிரியா
எப்லா இராச்சியம்
Shown within Syria
மாற்றுப் பெயர்Tell Mardikh
تل مرديخ
இருப்பிடம்இட்லிப் ஆளுநரகம், சிரியா
பகுதிலெவண்ட்
ஆயத்தொலைகள்35°47′53″N 36°47′53″E / 35.798°N 36.798°E / 35.798; 36.798
வகைsettlement
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 3500
பயனற்றுப்போனதுகிபி 7ம் நூற்றாண்டு
காலம்வெண்கலக் காலம்
கலாச்சாரம்கிஷ் பண்பாடு, அமொரிட்டுகள்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1964–2011
அகழாய்வாளர்பாவ்லோ மத்தியா
நிலைசிதைந்த நிலையில்
உரிமையாளர்பொது
பொது அனுமதிYes

எப்லா (Ebla; அரபு மொழி: إبلا‎, modern: تل مرديخ, Tell Mardikh), சிரியாவின் பண்டைய இராச்சியங்களில் ஒன்றாகும். எப்லா இராச்சியம் கிமு 3500 முதல் கிமு 1600 வரை ஆட்சி செலுத்தியது.[1][2] எப்லா பண்பாட்டுத் தொல்லியல் களங்கள், அலெப்போ நகரத்திற்கு தென்மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில், மார்திக் கிராமத்தின் அருகே பண்டைய எப்லா நகரம் இருந்தது. எல்பா நகரம் கிமு 3,000 முதல் கிமு 1600 ஆண்டின் நடுப்பகுதி வரை முக்கிய மையமாக விளங்கியது. எல்பா தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் படி, எப்லா நாகரீகம், வெண்கலக் காலததில் லெவண்ட், பண்டைய எகிப்து மற்றும் ஊர் நாகரீகத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. எப்லா நகரம் கிபி 7ம் நூற்றாண்டில் முற்றிலும் அழிவுற்றது.

துவக்க வெண்கலக் காலத்தில், கிமு 3500ல் குறுநில அரசாகத் தோன்றிய எப்லா இராச்சியம், பன்னாட்டு வணிகத்தில் முன்னேறி, கிழக்கு மற்றும் வடக்கு சிரியாப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டது.

கிமு 23ம் நூற்றாண்டில் முதல் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டது. [1] [3]

எப்லா இராச்சியம் இரண்டாம் முறையாக, மூன்றாவது ஊர் வம்சத்தவரால் மீண்டும் நிறுவப்பட்டது. மீண்டும் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டபோது, அமோரிட்டு பழங்குடிகளால் மீண்டும் மூன்றாவது முறையாக எப்லா இராச்சியம் நிறுவப்பட்டது. இம்மூன்றாம் எப்லா இராச்சியம், கிமு 1600ல் இட்டைட்டுப் பேரரசால் அழிக்கப்படும் வரை ஆட்சி செய்தது.

முதல் எப்லா இராச்சியம்[தொகு]

முதல் எப்லைட்டுகளின் இராச்சியம்
எப்லா
கிமு 3000–கிமு 2300
முதல் எபலைட்டுகளின் இராச்சியம்
முதல் எபலைட்டுகளின் இராச்சியம்
தலைநகரம்எப்லா
பேசப்படும் மொழிகள்எப்லைட்டு மொழி
சமயம்
கானானிய சமயம்.[4]
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 3000
• முடிவு
கிமு 2300
பின்னையது
}
[[மாரியின் இரண்டாம் இராச்சியம்]] Second Mariote kingdom
தற்போதைய பகுதிகள் சிரியா
 லெபனான்
 துருக்கி
அரச குடும்பத்தினரின் அரண்மனை "G"

இரண்டாம் எப்லா இராச்சியம்[தொகு]

எப்லைட்டுகளின் இரண்டாம் இராச்சியம்
எப்லா
கிமு 2300–கிமு 2000
இரண்டாம் எப்லைட்டுகளின் இராச்சியத்தின் எல்லைகள்
இரண்டாம் எப்லைட்டுகளின் இராச்சியத்தின் எல்லைகள்
தலைநகரம்எப்லா
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2300
• முடிவு
கிமு 2000

இரண்டாம் எப்லைட்டுகளின் இராச்சியம் கிமு 2300 முதல் கிமு 2000 வரை ஆட்சி செலுத்தியது.[5]

இரண்டம் எப்லா இராச்சியம் கிமு 2050 முதல் கிமு 2000க்கு உட்பட்ட காலத்தில், அக்காடியப் பேரரசால் அழிந்ததாக கருதப்படுகிறது.[6][7][8]

அரண்மனை "P5"

மூன்றாம் எப்லா இராச்சியம்[தொகு]

மூன்றாம் எப்லைட்டு இராச்சியம்
எப்லா
கிமு 2000–கிமு 1600
தலைநகரம்எல்பா
பேசப்படும் மொழிகள்அமோரைட்டு மொழி[9]
சமயம்
கானானிய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2000
• முடிவு
கிமு 1600
பின்னையது
}
[[இட்டைட்டு பேரரசு]] AlterOrient2

மன்னர் மார்டிக் வம்சத்தின் கீழ் மூன்றாவது எப்லா இராச்சியம், கிமு 2000 – 1800 மற்றும் கிமு 1800–1600 வரை ஆட்சி செய்தது.[5] திட்டமிட்ட நகரமாக எப்லா மீண்டும் கட்டப்பட்டது. [10]

எப்லா இராச்சிய மன்னர்கள்[தொகு]

இப்பட்டியல் முதல் இராச்சியத்தின் பத்து மன்னர்களையும் [11] மற்றும் மூன்றாம் எப்லா இராச்சித்தின் 33 மன்னர்களையும் குறித்துள்ளது.[note 1][13][12] இரண்டாம் இராச்சிய மன்னர்களின் பெயர்கள் இல்லை.[14][15]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Tablet TM.74.G.120 discovered by Alfonso Archi.[12]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்லா_இராச்சியம்&oldid=3732947" இலிருந்து மீள்விக்கப்பட்டது