உள்ளடக்கத்துக்குச் செல்

ஊரின் சிகூரட்

ஆள்கூறுகள்: 30°57′46″N 46°6′11″E / 30.96278°N 46.10306°E / 30.96278; 46.10306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊரின் சிகூரட்
மீளமைக்கப்பட்ட சிகூரட்டின் முகப்பு. பிற்கால பாபிலோனியா கட்டமைப்பு எச்சங்களையும் காணலாம்
ஊரின் சிகூரட் is located in ஈராக்
ஊரின் சிகூரட்
Shown within Iraq
இருப்பிடம்தி கார் மாகாணம், ஈராக்
பகுதிகீழ் மெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்30°57′46″N 46°6′11″E / 30.96278°N 46.10306°E / 30.96278; 46.10306
வகைகோவில்
பகுதிஊர்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 21ம் நூற்றாண்டு

ஊரின் சிகூரட் (ஆங்கில மொழி: Ziggurat of Ur; ஊரின் பெரும் சிகூரட் எனவும் அழைக்கப்படும்; பொருள்: திகிலை உருவாக்கும் அடித்தளமுடைய வீடு)[1][2] என்பது ஈராக்கின் தற்போதைய தி கார் மாகாணத்திலுள்ள ஊர் எனும் நகரில் சுமேரியக் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட சிகூரட் எனப்படும் கட்டடம் ஆகும்.[3] (சிகூரட் என்பது பண்டைய கீழ் மெசொப்பொத்தேமியாவில் கட்டப்பட்ட பாரிய கட்டமைப்பாகும்.)

இக்கட்டடம் ஆரம்ப வெண்கல காலத்தில் ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்மு காலத்தில் (கி.மு 21ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதாயினும், கி.மு. 6ம் நூற்றாண்டில் சிதைவுற்று எச்சங்களாகியதை புது பாபிலோனியப் பேரரசு காலத்தில், அரசன் நபோனியசஸ் மீளமைத்தார்.[4]

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Jacob Klein Three Šulgi hymns: Sumerian royal hymns glorifying King Šulgi of Ur, Bar-Ilan University Press (1981), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-965-226-018-5, p. 162.
  2. Explore the ziggurat of Ur, The Ziggurat of Ur, The British Museum
  3. UR, IRAQ
  4. Ur, ANCIENT CITY, IRAQ

மேலும் வாசிக்க[தொகு]

  • Woolley, C. Leonard and Moorey, P. R. S., Ur of the Chaldees: Revised and Updated Edition of Sir Leonard Woolley's Excavations at Ur, Cornell University Press (1982).

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Great Ziggurat of Ur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரின்_சிகூரட்&oldid=3714902" இலிருந்து மீள்விக்கப்பட்டது