கிஷ் பண்பாடு
Appearance
கிஷ் தொல்லியல் மேடு | |
---|---|
இருப்பிடம் | டெல் அல்-உகாய்மிர், பாபில் ஆளுநரகம் ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 32°32′25″N 44°36′17″E / 32.54028°N 44.60472°E |
வகை | தொல்லியல் மேடு |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 3100 |
காலம் | செம்தேத் நசிர் காலம் முதல் ஹெலனிய காலம் வரை |
கிஷ் பண்பாடு ( Kish civilization or Kish tradition) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனுக்கு கிழக்கே அமைந்த சுமேரியாவின் பண்டைய கிஷ் நகரத்தில் கிமு 3,100-இல் லெவண்ட் பிரதேசத்தின், துவகக கால கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய மாரி இராச்சியம், டெல் பராக், ஊர் இராச்சியம் மற்றும் எப்லா இராச்சிய மக்களால் தொடக்கத்தில் பயிலப்பட்டப் பண்பாடு ஆகும்.[1][2][3]
படக்காட்சியகம்
[தொகு]-
கிஷ் நகர இராச்சியத்தின் சுமேரிய மன்னர்களின் பெயர் பொறித்த கல்
-
மெசொப்பொத்தேமியாவின் கிஷ் நகர தொல்லியல் மேடு, பபேல் ஆளுநனரகம், ஈராக்
-
கிஷ் நகர அல்-உகய்மிர் தொல்லியல் களத்தின் உடைந்த மட்பாண்டச் சில்லுகள்
-
கிஷ் நகரத் தொல்லியல் களம்
-
கிஷ் நகரத் தொல்லியல் களத்தின் சிதலங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lauren Ristvet (2014). Ritual, Performance, and Politics in the Ancient Near East. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107065215.
- ↑ Donald P. Hansen; Erica Ehrenberg (2002). Leaving No Stones Unturned: Essays on the Ancient Near East and Egypt in Honor of Donald P. Hansen. p. 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575060552.
- ↑ Lucy Wyatt (2010-01-16). Approaching Chaos: Could an Ancient Archetype Save C21st Civilization?. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781846942556.