கீசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீசா
Al-Jīzah الجيزة
நகரம்
Giza-Nile.JPG
Smartvillagelandscape.JPG اهرامات الجيزه.jpg
Suubhah ad-Dokki - panoramio.jpg CairoUniv.jpg
கீசா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கீசா
சின்னம்
கீசா is located in எகிப்து
கீசா
கீசா
எகிப்தில் கீசா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°01′N 31°13′E / 30.017°N 31.217°E / 30.017; 31.217ஆள்கூற்று: 30°01′N 31°13′E / 30.017°N 31.217°E / 30.017; 31.217
நாடு  எகிப்து
மாகாணம் கீசா மாகாணம்
நிறுவப்பட்டது. கிபி 642
பரப்பளவு
 • மொத்தம் 1.75
ஏற்றம் 19
மக்கள்தொகை (1 சூலை அக்டோபர் 2018 [1])
 • மொத்தம் 4
 • அடர்த்தி 2
நேர வலயம் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு (+20) 2
இணையதளம் www.giza.gov.eg

கீசா (Giza) எகிப்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரமும், கீசா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். கீசா நகரம் நைல் ஆற்றின் மேற்கு கரையில், தேசியத் தலைநகரம் கெய்ரோவிற்க்கு தென்மேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பண்டைய மெம்பிசு நகரத்திற்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் பெரிய பிரமிடு, பிரமிடு தொகுதிகள் மற்றும் பெரிய ஸ்பிங்ஸ்களால்[2] புகழ் பெற்றது. 1 சூலை 2018 அன்றைய கணிப்பின் படி, மொத்த மக்கள்தொகை 42,12,750 ஆகும்.

பண்டைய எகிப்திய இராச்சிய மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய வழிபாட்டுத் தலங்கள், பிரமிடுகள் மற்றும் அருங்காட்சியகங்களால் கீசா நகரம் புகழ்பெற்றது.[3]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், கீசா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28
(82)
30
(86)
36
(97)
41
(106)
43
(109)
46
(115)
41
(106)
43
(109)
39
(102)
40
(104)
36
(97)
30
(86)
46
(115)
உயர் சராசரி °C (°F) 19.3
(66.7)
20.9
(69.6)
24.2
(75.6)
28.4
(83.1)
32.0
(89.6)
34.9
(94.8)
34.5
(94.1)
34.4
(93.9)
32.4
(90.3)
30.2
(86.4)
25.4
(77.7)
21.1
(70)
28.14
(82.66)
தினசரி சராசரி °C (°F) 13.0
(55.4)
14.0
(57.2)
17.2
(63)
20.5
(68.9)
24.0
(75.2)
27.1
(80.8)
27.5
(81.5)
27.5
(81.5)
25.6
(78.1)
23.5
(74.3)
19.2
(66.6)
15.0
(59)
21.18
(70.12)
தாழ் சராசரி °C (°F) 6.8
(44.2)
7.2
(45)
10.3
(50.5)
12.7
(54.9)
16.1
(61)
19.3
(66.7)
20.6
(69.1)
20.7
(69.3)
18.9
(66)
16.8
(62.2)
13.0
(55.4)
8.9
(48)
14.28
(57.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2
(36)
4
(39)
5
(41)
8
(46)
11
(52)
16
(61)
17
(63)
17
(63)
16
(61)
11
(52)
4
(39)
4
(39)
2
(36)
பொழிவு mm (inches) 4
(0.16)
3
(0.12)
2
(0.08)
1
(0.04)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
3
(0.12)
4
(0.16)
17
(0.67)
ஆதாரம்: Climate-Data.org"Climate: Giza – Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்த்த நாள் 16 August 2013.</ref>for record temperatures

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசா&oldid=2659102" இருந்து மீள்விக்கப்பட்டது