உள்ளடக்கத்துக்குச் செல்

மென்கௌரே பிரமிடு

ஆள்கூறுகள்: 29°58′21″N 31°07′42″E / 29.97250°N 31.12833°E / 29.97250; 31.12833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்கௌரே பிரமிடு
ஆள்கூறுகள்29°58′21″N 31°07′42″E / 29.97250°N 31.12833°E / 29.97250; 31.12833
பழங்காலப் பெயர்
<
N5Y5D28 D28
D28
>R8D21O24
[1]
Nṯr.j Mn-kʒu-Rˀ
Netjeri Menkaure
Menkaure is Divine
கட்டப்பட்டதுஏறத்தாழ கிமு 2510 (எகிப்தின் நான்காம் வம்சம்)
வகைபிரமிடு
பொருள்சுண்ணக்கல்
கருங்கல்
உயரம்65 மீட்டர்கள் (213 அடி)
அடி102.2 by 104.6 மீட்டர்கள் (335 அடி × 343 அடி)
கனவளவு235,183 கன சதுர மீட்டர்கள் (8,305,409 cu ft)
சரிவு51°20'25

மென்கௌரே பிரமிடு (Pyramid of Menkaure) பண்டைய எகிப்தின் கீசா நகரத்தில் அமைந்த 3 சிறிய பிரமிடுகளில் ஒன்றாகும். பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் 5-வது மன்னர் மென்கௌரே கிமு 2510-இல் இப்பிரமிடை கட்டினார். இப்பிரமிடு சுண்ணக்கல் மற்றும் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் 65 மீட்டர்கள் (213 அடி), அடிப்பாகம் 102.2 by 104.6 மீட்டர்கள் (335 அடி × 343 அடி) மற்றும் 235,183 கன சதுர மீட்டர்கள் (8,305,409 cu ft) கனபரிமானம் கொண்டது.[2][3] இந்த பிரமிடுவிற்குள் மன்னர் மென்கௌரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது. பழைய இராச்சியத்தினர் கட்டிய பிரமிடுகளில் அழகிய மென்கௌரே பிரமிடு மட்டுமே நவீன காலத்திலும் நிலைத்து உள்ளது. மற்றவைகள் சிதைந்த நிலையில் உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர் சலாகுத்தீனின் வாரிசுகள் எகிப்திய பிரமிடுகளை சிதைத்தனர். ஆனால் மென்கௌரே பிரமிடை மட்டும் சிறிதளவே சிதைத்து விட்டு விட்டனர்.[4][5]

மென்கௌரே பிரமிடுவின் வரைபடம்


மென்கௌரே பிரமிடுவின் முப்பரிமாண படம்
முற்று பெறாத மென்கௌரே பிரமிடின் அடிப்பாகம்[6]
மென்கௌரே பிரமிடின் சிதைந்த பகுதிகள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Verner 2001, ப. 242.
  2. Janosi, Peter. "Das Pyramidion der Pyramide G III-a" (PDF).
  3. Edwards, Dr. I.E.S.: The Pyramids of Egypt 1986/1947 pp. 147–163 வார்ப்புரு:ISBN?
  4. Stewert, Desmond and editors of the Newsweek Book Division "The Pyramids and Sphinx" 1971 p. 101 வார்ப்புரு:ISBN?
  5. Lehner, Mark The Complete Pyramids, London: Thames and Hudson (1997) p. 41 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05084-8.
  6. Lehner, Mark (2001). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. London: Thames & Hudson. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05084-8.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்கௌரே_பிரமிடு&oldid=3613110" இலிருந்து மீள்விக்கப்பட்டது