எகிப்து (ரோமானிய மாகாணம்)
Jump to navigation
Jump to search
உரோமைப் பேரரசின் எகிப்திய மாகாணம் Provincia Aegypti (இலத்தீன்) Ἐπαρχία Αἰγύπτου Eparchía Aigýptou (பண்டைய கிரேக்க மொழி) | |||||
மாகாணம், உரோமைப் பேரரசு | |||||
| |||||
கிபி 125-இல் உரோமைப் பேரரசின் எகிப்திய மாகாணம் | |||||
தலைநகரம் | அலெக்சாந்திரியா | ||||
வரலாற்றுக் காலம் | பாரம்பரியக் காலம் | ||||
• | ரோமானியர்கள் தாலமிப் பேரரசை வெல்லுதல் | கிமு 30 | |||
• | பைசாந்தியப் பேரரசினர் எகிப்திய மறைமாவட்டத்தை நிறுவுதல் | கிபி 390 | |||
• | இசுலாமியர்கள் எகிப்தை கைப்பற்றுதல் | கிபி 641 | |||
தற்காலத்தில் அங்கம் | எகிப்து |
உரோமைப் பேரரசின் எகிப்திய மாகாணம் (Roman province of Egypt) (இலத்தீன்: Aegyptus, பண்டைய எகிப்தை கிமு 305 முதல் ஆண்ட கிரேக்கர்களின் தாலமி வம்சத்த்தின் ஏழாம் கிளியோபாற்றா மற்று மார்க் ஆண்டனியையும்[1] கிமு 30-இல் வென்ற உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ், எகிப்தை ரோமானியப் பேரரசின் ஒரு மாகாணாக நிறுவி, அதனை நிர்வகிக்க ஒரு ஆளுநரை நிறுவினர். [2][3] [4]எகிப்திய மாகாணத்தின் தலைநகராக அலெக்சாந்திரியா துறைமுக நகரம் விளங்கியது.[5]
இதன் மக்கள்தொகை 4 முதல் 8 மில்லியன் எனக்கருதப்படுகிறது.[6] கிபி 619 முதல் கிபி 628 வரை பாரசீகத்தின் சாசானியர்கள் எகிப்தை கைப்பற்றி ஆண்டனர். பின்னர் மீண்டும் ரோமானியர்கள் சாசானியர்களிடமிருந்து எகிப்தை கைப்பற்றினர். கிபி 641-இல் ராசிதீன் கலீபாக்கள் கிபி 641-இல் உரோமைப் பேரரசின் எகிப்தியப் பகுதிகளை கைப்பற்றினர்.
பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேக்கர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமி பேரரசு - (கிமு 305 – கிமு 30)
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mark Antony
- ↑ Publishing, Britannica Educational (2010-04-01) (in en). Ancient Egypt: From Prehistory to the Islamic Conquest. Britannica Educational Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781615302109. https://books.google.com/books?id=rXmdAAAAQBAJ.
- ↑ Wickham, Chris (2009-01-29) (in en). The Inheritance of Rome: A History of Europe from 400 to 1000. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780141908533. https://books.google.com/books?id=yDiDfipV4AIC&pg=PT461.
- ↑ Maddison, Angus (2007), Contours of the World Economy, 1–2030 AD: Essays in Macro-Economic History, p. 55, table 1.14, Oxford University Press, ISBN 978-0-19-922721-1
- ↑ Egypt as a province of Rome
- ↑ "Ancient Egypt Population Estimates: Slaves and Citizens" (2017). பார்த்த நாள் 18 August 2019.
மேலும் படிக்க[தொகு]
- Angold, Michael. 2001. Byzantium : the bridge from antiquity to the Middle Ages. 1st US Edition. New York : St. Martin's Press
- Bowman, Alan Keir. 1996. Egypt After the Pharaohs: 332 BC–AD 642; From Alexander to the Arab Conquest. 2nd ed. Berkeley: University of California Press
- Bowman, Alan K. and Dominic Rathbone. “Cities and Administration in Roman Egypt.” The Journal of Roman Studies 82 (1992): 107-127. Database on-line. JSTOR, GALILEO; accessed October 27, 2008
- Chauveau, Michel. 2000. Egypt in the Age of Cleopatra: History and Society under the Ptolemies. Translated by David Lorton. Ithaca: Cornell University Press
- El-Abbadi, M.A.H. “The Gerousia in Roman Egypt.” The Journal of Egyptian Archaeology 50 (December 1964): 164-169. Database on-line. JSTOR, GALILEO; accessed October 27, 2008.
- Ellis, Simon P. 1992. Graeco-Roman Egypt. Shire Egyptology 17, ser. ed. Barbara G. Adams. Aylesbury: Shire Publications Ltd.
- Hill, John E. 2003. "Annotated Translation of the Chapter on the Western Regions according to the Hou Hanshu." 2nd Draft Edition. [1]
- Hill, John E. 2004. The Peoples of the West from the Weilue 魏略 by Yu Huan 魚豢: A Third Century Chinese Account Composed between 239 and 265 CE Draft annotated English translation. [2]
- Hölbl, Günther. 2001. A History of the Ptolemaic Empire. Translated by Tina Saavedra. London: Routledge Ltd.
- Lloyd, Alan Brian. 2000. "The Ptolemaic Period (332–30 BC)". In The Oxford History of Ancient Egypt, edited by Ian Shaw. Oxford and New York: Oxford University Press. 395–421
- Peacock, David. 2000. "The Roman Period (30 BC–AD 311)". In The Oxford History of Ancient Egypt, edited by Ian Shaw. Oxford and New York: Oxford University Press. 422–445
- Riggs, Christina, ed. (2012). The Oxford Handbook of Roman Egypt. Oxford University Press. ISBN 978-0-19-957145-1.
- Rowlandson, Jane. 1996. Landowners and Tenants in Roman Egypt: The social relations of agriculture in the Oxyrhynchite nome. Oxford University Press
- Rowlandson, Jane. 1998. (ed) Women and Society in Greek and Roman Egypt: A Sourcebook. Cambridge University Press.