உள்ளடக்கத்துக்குச் செல்

நக்காடா

ஆள்கூறுகள்: 25°54′N 32°43′E / 25.900°N 32.717°E / 25.900; 32.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நக்காடா
நக்காடா is located in Egypt
நக்காடா
நக்காடா
எகிப்தில் நக்காடாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°54′N 32°43′E / 25.900°N 32.717°E / 25.900; 32.717
நாடு எகிப்து
ஆளுநகரம்கியுனா ஆளுநகரம்
நேர வலயம்ஒசநே+2 (EST)
 • கோடை (பசேநே)+3

நக்காடா (Naqada) (அரபு மொழி: نقادة‎, Naqāda, வார்ப்புரு:Lang-cop Nekatērion[1]) தெற்கு எகிப்தின் கியூ ஆளுநகரத்தில், நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த பண்டையத் தொல்லியல் நகரம் ஆகும். நக்காடா நகரத்தின் பெயரைக் கொண்டு எகிப்தில் கிமு 4,400 முதல் கிமு 3,000 முடிய நிலவிய தொல்லியல் பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு என்று எகிப்தியவியல் அறிஞர்கள் பெயரிட்டனர்.

வரலாறு மற்றும் அகழாய்வுகள்

[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் நக்காடா நகரத்தில், கிமு 3,500 முதல் எகிப்தியக் கடவுள்களான இரா மற்றும் அமூன் வழிபாட்டு மையமாக விளங்கியது. மேலும் பெரிய அளவில் கோயில்கள் எழுப்பப்பட்டது. [2]

நக்காடா நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகள் மூலம், வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 4,400 முதல் கிமு 3,000 வரையில் விளங்கிய நக்காடா பண்பாட்டின் இறுதியில் துவக்ககால அரசமரபுகள் குறித்த செய்திகள் அறியமுடிகிறது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. EMILE MAHER ISHAK. THE PHONETICS AND PHONOLOGY OF THE BOHAIRIC DIALECT OF COPTIC AND THE SURVIVAL OF COPTIC WORDS IN THE COLLOQUIAL AND CLASSICAL ARABIC OF EGYPT AND OF COPTIC GRAMMATICAL CONSTRUCTIONS IN COLLOQUIAL EGYPTIAN ARABIC.
  2. Rice, Michael (2003). Egypt's Making: The origins of ancient Egypt 5000–2000 BC. Taylor & Francis. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-42816-0 – via Google Books.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naqada
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்காடா&oldid=3415108" இலிருந்து மீள்விக்கப்பட்டது