எகிப்து (ரோமானிய மாகாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோமானிய எகிப்து
மாகாணம், உரோமைப் பேரரசு

கிமு 30 – கிபி 641
(சாசானியர்கள் எகிப்தை கைப்பற்றுதல் 619–628)

 

Location of எகிப்து
Location of எகிப்து
கிபி 125-இல் உரோமைப் பேரரசின் எகிப்திய மாகாணம் (சிவப்பு நிறத்தில்)
தலைநகரம் அலெக்சாந்திரியா
வரலாற்றுக் காலம் பிந்தைய பாரம்பரியக் காலம்
 •  உரோமைப் பேரரசினர் எகிப்தின் தாலமி பேரரசை கைப்பற்றுதல் கிமு 30
 •  எகிப்தில் பைசாந்தியர்கள் கிறித்தவ திருச்சபையை நிறுவுதல் 390
 •  ராசிதீன் கலீபாக்கள் எகிப்தை கைப்பற்றுதல் 641
Population
 •  கிபி முதல் நூற்றாண்டு 4 முதல் 8 மில்லியன் வரை.[1] 
தற்காலத்தில் அங்கம் எகிப்து

உரோமைப் பேரரசின் எகிப்திய மாகாணம் (Roman province of Egypt) (இலத்தீன்: Aegyptus, பண்டைய எகிப்தை கிமு 305 முதல் ஆண்ட கிரேக்கர்களின் தாலமி வம்சத்த்தின் ஏழாம் கிளியோபாற்றா மற்றும் மார்க் ஆண்டனியையும்[2] கிமு 30-இல் வென்ற உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ், எகிப்தை ரோமானியப் பேரரசின் ஒரு மாகாணாக நிறுவி, அதனை நிர்வகிக்க ஒரு ஆளுநரை நிறுவினர். [3][4] [5]எகிப்திய மாகாணத்தின் தலைநகராக அலெக்சாந்திரியா துறைமுக நகரம் விளங்கியது.[6]

கிபி 390-இல் கிரேக்க பைசாந்தியப் பேரரசினர் ரோமானியர்களிடமிருந்து எகிப்தை கைப்பற்றி கிபி 641 வரை ஆண்டனர். கிபி 619 முதல் கிபி 628 வரை பாரசீகத்தின் சாசானியர்கள் எகிப்தை கைப்பற்றி ஆண்டனர். பின்னர் மீண்டும் பைசாந்திய கிரேக்கர்கள், சாசானியர்களிடமிருந்து எகிப்தை கைப்பற்றினர். கிபி 641-இல் ராசிதீன் கலீபாக்கள் பைசாந்தியப் பேரரசின் எகிப்தியப் பகுதிகளை கைப்பற்றினர்

கிபி முதல் நூற்றாண்டில் இதன் மக்கள்தொகை 4 முதல் 8 மில்லியன் எனக்கருதப்படுகிறது.[7]

பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Janzen, Mark (2017). "Ancient Egypt Population Estimates: Slaves and Citizens". TheTorah.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  2. Mark Antony
  3. Publishing, Britannica Educational (2010-04-01) (in en). Ancient Egypt: From Prehistory to the Islamic Conquest. Britannica Educational Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781615302109. https://books.google.com/books?id=rXmdAAAAQBAJ. 
  4. Wickham, Chris (2009-01-29) (in en). The Inheritance of Rome: A History of Europe from 400 to 1000. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780141908533. https://books.google.com/books?id=yDiDfipV4AIC&pg=PT461. 
  5. Maddison, Angus (2007), Contours of the World Economy, 1–2030 AD: Essays in Macro-Economic History, p. 55, table 1.14, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ISBN 978-0-19-922721-1
  6. Egypt as a province of Rome
  7. Janzen, Mark (2017). "Ancient Egypt Population Estimates: Slaves and Citizens". TheTorah.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.

மேலும் படிக்க[தொகு]

  • Angold, Michael. 2001. Byzantium : the bridge from antiquity to the Middle Ages. 1st US Edition. New York : St. Martin's Press
  • Bowman, Alan Keir. 1996. Egypt After the Pharaohs: 332 BC–AD 642; From Alexander to the Arab Conquest. 2nd ed. Berkeley: University of California Press
  • Bowman, Alan K. and Dominic Rathbone. “Cities and Administration in Roman Egypt.” The Journal of Roman Studies 82 (1992): 107-127. Database on-line. JSTOR, GALILEO; accessed October 27, 2008
  • Chauveau, Michel. 2000. Egypt in the Age of Cleopatra: History and Society under the Ptolemies. Translated by David Lorton. Ithaca: Cornell University Press
  • El-Abbadi, M.A.H. “The Gerousia in Roman Egypt.” The Journal of Egyptian Archaeology 50 (December 1964): 164-169. Database on-line. JSTOR, GALILEO; accessed October 27, 2008.
  • Ellis, Simon P. 1992. Graeco-Roman Egypt. Shire Egyptology 17, ser. ed. Barbara G. Adams. Aylesbury: Shire Publications Ltd.
  • Hill, John E. 2003. "Annotated Translation of the Chapter on the Western Regions according to the Hou Hanshu." 2nd Draft Edition. [1] பரணிடப்பட்டது 2006-04-26 at the வந்தவழி இயந்திரம்
  • Hill, John E. 2004. The Peoples of the West from the Weilue 魏略 by Yu Huan 魚豢: A Third Century Chinese Account Composed between 239 and 265 CE Draft annotated English translation. [2]
  • Hölbl, Günther. 2001. A History of the Ptolemaic Empire. Translated by Tina Saavedra. London: Routledge Ltd.
  • Lloyd, Alan Brian. 2000. "The Ptolemaic Period (332–30 BC)". In The Oxford History of Ancient Egypt, edited by Ian Shaw. Oxford and New York: Oxford University Press. 395–421
  • Peacock, David. 2000. "The Roman Period (30 BC–AD 311)". In The Oxford History of Ancient Egypt, edited by Ian Shaw. Oxford and New York: Oxford University Press. 422–445
  • Riggs, Christina, ed. (2012). The Oxford Handbook of Roman Egypt. Oxford University Press. ISBN 978-0-19-957145-1.
  • Rowlandson, Jane. 1996. Landowners and Tenants in Roman Egypt: The social relations of agriculture in the Oxyrhynchite nome. Oxford University Press
  • Rowlandson, Jane. 1998. (ed) Women and Society in Greek and Roman Egypt: A Sourcebook. Cambridge University Press.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,

Roman Egypt

என்பதில் ஊடகங்கள் உள்ளன.