உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டைய எகிப்திய அரசிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆட்செப்சுட்டு, முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மாவும் ஆவார்.
இராணி நெஃபர்டீட்டீ (பிறப்பு:கிமு:1370) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் ஆயின் மகளும், பார்வோன் அகேநாதெனின் பட்டத்து இராணியும் ஆவார்.
இறுதி எகிப்திய இராணி ஏழாம் கிளியோபாற்றா

பண்டைய எகிப்திய அரசிகள், பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, அரசிகளுக்கு நாடாளாத் தகுதி இல்லை எனிலும், தந்தையில்லாத தனது சிறு வயது இளவரசர்கள் பருவ வயது அடைந்து, ஆட்சி கட்டிலில் ஏறும் வரும், இளவரசனின் காப்பாட்சியராக அரசப் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில அரச குடும்ப பெண்கள் தந்தை, கணவர், சகோதரன் அல்லது மகனுடன் இணைந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டனர். அவர்களில் சிலர்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Egypt: 4,300-year-old pyramid discovered". Archived from the original on 2008-12-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
  2. Hatshepsut
  3. வார்ப்புரு:CITE BOOK
  4. வார்ப்புரு:CITE BOOK
  5. Dodson, Aidan and Hilton, Dyan. The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3 [page needed]
  6. Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology, Brill: 2006, p.214
  7. Cleopatra VII Thea Philopator The Last Pharaoh 51–30 BC


"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_எகிப்திய_அரசிகள்&oldid=3853776" இலிருந்து மீள்விக்கப்பட்டது