சிசாரியன்
சிசாரியன் | |
---|---|
![]() சிசாரியனின் தலைச்சிற்பம் | |
தாலமி வம்ச எகிப்திய பார்வோன் | |
ஆட்சிக்காலம் | கிமு 2 செப்டம்பர் 44 – 12 ஆகஸ்டு 30 ஏழாம் கிளியோபாற்றாவுடன் |
முன்னையவர் | கிளியோபாட்ரா |
பின்னையவர் | அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் |
பிறப்பு | கிமு 23 சூன் 47 பண்டைய எகிப்து |
இறப்பு | கிமு 23 ஆகஸ்டு 30 (வயது 17) அலெக்சாந்திரியா |
பண்டைய கிரேக்கம் | Πτολεμαῖος Φιλοπάτωρ Φιλομήτωρ Καῖσαρ, Καισαρίων |
எழுத்துப்பெயர்ப்பு | Ptolemaĩos Philopátōr Philomḗtōr Kaĩsar, Kaisaríōn |
மரபு | சூலியோ-கிளாடியன் வம்சம் |
அரசமரபு | தாலமி வம்சம் |
தந்தை | ஜூலியஸ் சீசர் |
தாய் | கிளியோபாட்ரா |
'15-ஆம் தாலமி அல்லது சிசாரியன் (') (வார்ப்புரு:Lang-grc-koi, உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மற்றும் எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசின் இராணி கிளியோபாட்ராவுக்கும்[1] கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன். தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசாரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, ஏழாம்கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.[2][3]
கிரேக்க தாலமி வம்ச எகிப்தின் இராணி ஏழாம் கிளியோபாற்றாவின் மூத்த மகன் சிசாரியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான ஜூலியஸ் சீசர் ஆவார். சிசாரியனே பண்டைய எகிப்தின் இறுதிப் பார்வோன் ஆவார்.
கிளியோபாட்ராவும், அவரது மகன் சிசேரியனும், எகிப்தின் தலைமைப் பூசாரியிடம் பிரார்த்தனை செய்தல்
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Ptolemy XV Caesarion பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம் entry in historical sourcebook by Mahlon H. Smith