செகெம்கெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செகெம்கெத்
பார்வோன் செகெம்கெத்தின் நினைவுச்சின்னம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்6 அல்லது 7 ஆண்டுகள், கிமு 2650, எகிப்தின் மூன்றாம் வம்சம்
முன்னவர்ஜோசெர்
பின்னவர்சனகெத் அல்லது காபா
துணைவி(யர்)ஜெசெரெத்நெப்தி ?
தந்தைகாசெகெம்வி ?
தாய்நிமாதாப் ?
அடக்கம்புதைந்த பிரமிடு
சக்காரா நகரத்தில் மன்னர் செகெம்கெத்தின் கல்லறை கொண்ட புதைந்த பிரமிடு
சக்காரா நகரத்தில் மன்னர் செகெம்கெத் நிறுவிய படிக்கட்டு பிரமிடு
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் செகெம்கெத்தின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு

செகெம்கெத் (Sekhemkhet (also read as Sechemchet), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட் மூன்றாம் வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2648 முதல் கிமு 2640 வரை ஆட்சி புரிந்தார்.

செகெம்கெத் மன்னர் ஜோசெரின் சகோதரன் அல்லது மூத்த மகன் எனக்கருதப்படுகிறார். இவரைப் பற்றிய தொல்லியல் குறிப்புகள் அதிகம் இல்லை. இவர் சக்காரா நகரத்தில் படிக்கட்டு பிரமிடு நிறுவினார். இவரது கல்லறை சக்காரா நகரத்தில் புதைந்த பிரமிடில் கண்டிபிடிக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alan H. Gardiner: The Royal Canon of Turin, Griffith Institute, Oxford 1997, ISBN 0-900416-48-3.

உசாத்துணை[தொகு]

  • Hawass, Zahi. "Excavating the Old Kingdom". in Egyptian Art in the Age of the Pyramids, The Metropolitan Museum of Art. 1999.
  • Leclant, Jean. "A Brief History of the Old Kingdom". in Egyptian Art in the Age of the Pyramids, The Metropolitan Museum of Art. 1999.
  • Wilkinson, Toby. Royal Annals of Ancient Egypt: The Palermo Stone and Its Associated Fragments, Kegan Paul International, 2000.

வெளி இணைப்புகள்[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=செகெம்கெத்&oldid=3449266" இலிருந்து மீள்விக்கப்பட்டது