உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் நெக்தனெபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் நெக்தனெபோ
மணிமகுடத்துடன் முதலாம் நெக்தனெபோவின் தலைச்சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 379/8 – 361[1][2], எகிப்தின் முப்பதாம் வம்சம்
முன்னவர்இரன்டாம் நெபரிட்டீஸ் (29-ஆம் வம்சம்)
பின்னவர்தியோஸ்
பிள்ளைகள்தியோஸ், ஜெஹாபிமு
தந்தைஜெத்ஹோர்
தாய்அறியப்படவில்லை
கிமு 361-இல் அகாமனிசியப் பேரரசுக்கு எதிரான போரில், முதலாம் நெக்தனெபோவிற்கு உதவிட வந்த ஏதன்ஸ் நாட்டு போர்ப்படைத் தலைவர் (இடது) மற்றும் ஸ்பார்ட்டா நாட்டு மன்னர் (நடுவில்)

முதலாம் நெக்தனெபோ (Nectanebo I) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முப்பதாம் வம்சத்தின் முதல் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 379 முதல் 361 முடிய 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

எகிப்து மீதான பாரசீகர்களின் படையெடுப்புகள்

[தொகு]

முதலாம் நெக்தனெபோவின் ஆட்சிக் காலத்தில், பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் அர்தசெராக்சஸ் இரண்டு இலட்சம் படைவீரர்கள் மற்றும் 500 போர்க்கப்பல்களுடன் கீழ் எகிப்தை முற்றுகையிட்டார். முற்றுகையின் போது எகிப்தியர்களுக்கு கிரேக்கப்படைகள் உதவியதாலும், நைல் நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்காலும், எகிப்தை கைப்பற்ற முடியாமல் பாரசீகப்படைகள் பின்வாங்கியது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (Lloyd 1994, ப. 358)
  2. (Depuydt 2006, ப. 279)
  3. (von Beckerath 1999, ப. 226–227)

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • de Meulenaere, Herman (1963). "La famille royale des Nectanébo". Zeitschrift für Ägyptische Sprache und Altertumskunde 90: 90–93. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nectanebo I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
இரன்டாம் நெபரிட்டீஸ் (29-ஆம் வம்சம்)
எகிப்திய பார்வோன் பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_நெக்தனெபோ&oldid=3848660" இலிருந்து மீள்விக்கப்பட்டது