காமுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காமுடி
காமுடி பெயர் பொறித்த உருளை முத்திரை
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1534–1522, எகிப்தின் பதினைந்தாம் வம்சம்
முன்னவர்அபெபி (பார்வோன்)
பின்னவர்முதலாம் அக்மோஸ், ஐக்சோசின் இறுதி ஆட்சியாளர்

காமுடி (Khamudi - Khamudy) எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய வடக்கு எகிப்தை ஆண்ட 15-ஆம் வம்சத்தின் எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் இறுதி ஆட்சியாளர் ஆவார். காமுடி கிமு 1534 முதல் கிமு 1522 முடிய 12 ஆண்டுகள் எகிப்தின் பார்வோனாக அரசாண்டார். [2][1] இவர் வடக்கு எகிப்து பிரதேசங்களை, ஆவரிஸ் எனும் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டார்.[1]

கிமு 1522-இல் எகிப்தியரல்லாத பிலிஸ்தியர்களான அபிதோஸ் வம்சத்தினர், எகிப்தியரல்லாத ஐக்சோஸ்களான 15-ஆம் வம்சத்தினரை வென்று 1522-இல் வடக்கு எகிப்தை கைப்பற்றி, அபிதோஸ் வம்சத்தை நிறுவினர். [3]

முத்திரைகள்[தொகு]

பண்டைய அண்மை கிழக்கின் தற்கால லெபனான் நாட்டின் பைப்லோஸ் நகரத்தில் கிடைத்த களிமண் உருளை முத்திரையில் பிலிஸ்திய ஐக்சோஸ் வம்ச பார்வோன் காமுடியின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 K.S.B. Ryholt: The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800–1550 BC, Carsten Niebuhr Institute Publications, vol. 20. Copenhagen: Museum Tusculanum Press, 1997, excerpts available online
  2. Schneider, Thomas (2006). "The Relative Chronology of the Middle Kingdom and the Hyksos Period (Dyns. 12-17)". in Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David. Ancient Egyptian Chronology. Handbook of Oriental Studies. Brill. பக். 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-11385-1. https://books.google.com/books?id=HEZtAAAAMAAJ&pg=PA195. 
  3. Baker, Darrell D. (2008). The Encyclopedia of the Pharaohs: Volume I – Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC. Stacey International. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-905299-37-9. 
  4. Seal with the cartouche of Khamudi Petrie Museum Online Catalog.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காமுடி&oldid=3392063" இருந்து மீள்விக்கப்பட்டது