ஆவரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவரிஸ்
Lower Egypt-en.png
கீழ் எகிப்தில் நைல் நதி வடிநிலத்தில் ஆவரிஸ் நகரத்தின் அமைவிடம்
ஆவரிஸ் is located in Egypt
ஆவரிஸ்
Shown within Egypt
இருப்பிடம்சர்கியா ஆளுநகரம், எகிப்து
பகுதிகீழ் எகிப்து
ஆயத்தொலைகள்30°47′14.7″N 31°49′16.9″E / 30.787417°N 31.821361°E / 30.787417; 31.821361
வகைகுடியிருப்பு


ஆவரிஸ் (Avaris) தற்கால எகிப்தின் கீழ் எகிப்து (வடக்கு எகிப்து) பிரதேசத்தில் பாயும் நைல் நதி வடிநிலப் பரப்பின் கிழக்கில் அமைந்த பண்டைய நகரம் ஆகும்.[1] பண்டைய எகிப்தின் வடக்கு பிரதேசத்தை ஆண்ட பதினைந்தாம் வம்சத்தவர்களான ஐக்சோஸ் மக்களின் தலைநகரமாகவும், வணிக மையமாகவும் ஆவரிஸ் நகரம் விளங்கியது.[2] [3]

கிமு 1550-இல் 17-ஆம் வம்சத்தின் இறுதிப் பார்வோன் முதலாம் அக்மோஸ் கீழ் எகிப்தின் பிலிஸ்தியர்களையும், கானானியர்களையும் வென்று மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்தார். [4] 17-ஆம் வம்சத்தவர்கள் தீபை நகரத்தை தலைநக்ரமாகக் கொண்டதால் ஆவரிஸ் நகரம் கைவிடப்பட்டது. இதனால் காலப்போக்கில் இந்நகரம் பாழ்பட்டு போனது. ஆவரிஸ் நகரம் கல்லறைகளுக்கான இடமானது. ஆவரிஸ் நகரம் அருகே 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 – 1213), பாழ்பட்ட ஆவரிஸ் நகரம் அருகே பை-ராமேசஸ் எனும் புதிய நகரத்தை நிறுவி தன தலைநகரத்தை தீபையிலிருந்து பை-ராமசேசுக்கு மாற்றினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Holladay, John S. Jr. (1997) "The Eastern Nile Delta During the Hyksos and Pre-Hyksos Periods: Toward a Systemic/Socioeconomic Understanding", in Eliezer D. Oren (1997). The Hyksos: new historical and archaeological perspectives. University Museum, University of Pennsylvania. பக். 183–252. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-924171-46-8. https://books.google.com/books?id=oiKLQgAACAAJ. 
  2. Avaris_Capital_of_the_Hyksos
  3. Baines and Malek "Atlas of Ancient Egypt" p 15 nome list and map, p 167 enlarged map of the delta.
  4. Some claim that Kamose and Ahmose were the same person and that, after the capture of Avaris and the expulsion of the Hyksos made the founding of the Eighteenth dynasty of Egypt possible, Kamose changed his name (see discussion in Baines and Ma'lek)

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Avaris
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


ஆள்கூறுகள்: 30°47′15″N 31°49′17″E / 30.787419°N 31.821367°E / 30.787419; 31.821367 (Avaris (Hatwaret, Rowaty, Tell ed-Dab'a))

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவரிஸ்&oldid=3010029" இருந்து மீள்விக்கப்பட்டது