சினாய் தீபகற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சினாய் தீபகற்பத்தின் வரைபடம்
எகிப்து-இஸ்ரேல் எல்லை
எகிப்து: சினாய் (வலப்பக்க மேல் மூலையில்)

சினாய் தீபகற்பம் (Sinai Peninsula அல்லது சினாய்) என்பது எகிப்தில் உள்ள முக்கோண தீபகற்பம் ஆகும். இது வடக்கே மத்தியதரைக் கடலுக்கும், தெற்கே செங்கடலுக்கும் இடையில் ஆபிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் ஒரு நிலப் பாலமாக உள்ளது. இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 60,000 கிமீ².

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினாய்_தீபகற்பம்&oldid=2505625" இருந்து மீள்விக்கப்பட்டது