நெபெரிர்கரே பிரமிடு

ஆள்கூறுகள்: 29°53′42″N 31°12′09″E / 29.89500°N 31.20250°E / 29.89500; 31.20250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெஃபெரிர்கரே பிரமிடு
மன்னர் நெபெரிர்கரே ககை பிரமிடு
நெஃபெரிர்கரே பிரமிடு
ஆள்கூறுகள்29°53′42″N 31°12′09″E / 29.89500°N 31.20250°E / 29.89500; 31.20250
பழங்காலப் பெயர்
<
N5F35D4
D28
>G29O24
[1]
b3-Nfr-ir-k3-Rˁ
Ba-nefer-ir-ka-Re
"Ba Neferirkare"
Alternatively translated as "Neferirkare takes form"[2]
கட்டப்பட்டதுஎகிப்தின் ஐந்தாம் வம்சம், (கிமு 25-ஆம் நூற்றாண்டு)
வகைபடிக்கட்டு பிரமிடு
உயரம்52 மீட்டர்கள் (171 அடி; 99 cu)[3]
(படிக்கட்டு பிரமிடு)
72.8 மீட்டர்கள் (239 அடி; 139 cu)[4] (True pyramid, original)
அடி72 மீட்டர்கள் (236 அடி; 137 cu)[3] (Step pyramid)
105 மீட்டர்கள் (344 அடி; 200 cu)[4] (True pyramid)
கனவளவு257,250 m3 (336,470 cu yd)[5]
சரிவு76°[3] (Step pyramid)
54°30'[4] (True pyramid)
நெபெரிர்கரே ககை பிரமிடு
நெபெரிர்கரே ககை பிரமிடின் உட்புறக் காட்சியின் வரைபடம்
நெபெரிர்கரே ககை பிரமிடுவை கட்டியது தொடர்பாக அன்றாடம் பாபிரஸ் காகிதங்களில் எழுதிய குறிப்புகள், அபுசிர் நகரம்

நெபெரிர்கரே பிரமிடு (Pyramid of Neferirkare) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெபெரிர்கரே ககை (கிமு 2477–2467) என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு கட்டினார். மன்னர் நெஃபெரிர்கரே ககை இறந்த பின் அவரது உடல் மம்மியாகப் படுத்தப்பட்டு, இப்பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பிரமிடு கட்டும் போது, அன்றாடம் நடைபெற்ற கட்டுமான குறிப்புகள் குறித்து பாபிரஸ் காகிதங்களில் எழுதப்பட்ட குறிப்புகள், அபுசிர் நகரத்தின் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பிரமிடின் அருகே மன்னர் நெபரிர்கரேவின் கல்லறைக் கோயில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Borchardt 1909, ப. 4.
  2. Altenmüller 2001, ப. 598.
  3. 3.0 3.1 3.2 Verner 2001d, ப. 463.
  4. 4.0 4.1 4.2 Arnold 2003, ப. 160.
  5. Bárta 2005, ப. 180.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபெரிர்கரே_பிரமிடு&oldid=3849857" இலிருந்து மீள்விக்கப்பட்டது