உள்ளடக்கத்துக்குச் செல்

நெபெரிர்கரே ககை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெபெரிர்கரே ககை
Neferirkara, Neferarkare, Nefercherês
நெபெரிர்கரே ககையின் சித்திரம் [1][2] [1][2]
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 25ஆம் நூற்றாண்டின் நடுவில், 8 முதல் 20 ஆண்டுகள் வரை[note 1], எகிப்தின் ஐந்தாம் வம்சம்
முன்னவர்சகுரா
பின்னவர்நெபெரெபிரே அல்லது செப்செஸ்கரே
துணைவி(யர்)இரண்டாம் கெண்ட்கௌஸ்
பிள்ளைகள்நெபெரெபிரே, நியூசெர்ரே இனி,ஐரியென்ரே ,மூன்றாம் கெண்ட்கௌஸ்
தந்தைசகுரா
தாய்மெரெத்ன்நெப்தி
அடக்கம்நெபெரிர்கரே ககை பிரமிடு

நெபெரிர்கரே ககை (Neferirkare Kakai) பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ஆவார். இவர் மன்னர் சகுராவின் மூத்த மகன் ஆவார். இவர் எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் நடுவில் 8 மதல் 11 ஆண்டுகள் வரை ஆண்டார்.

இவர் எகிப்தின் தெற்கில் உள்ள நூபியா மற்றும் பண்டைய அண்மைக் கிழக்கின் லெவண்ட் பகுதிகளுடன் வணிக உறவுகள் கொண்டிருந்தார். இவர் தனக்கான பிரமிடுவை சக்காராவிற்கும் கீசாவிற்கும் இடையே அபுசிர் பகுதியில் கட்டிக்கொண்டார். தற்போது இவரது பிரமிடு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இவரது நினைவுக் கோயிலை இவரது மகன் நியூசெர்ரே இனி கட்டி முடித்தார்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Proposed dates for Neferirkare Kakai's reign: 2539–2527 BCE,[3] 2492–2482 BCE,[4][5][6][7] 2483–2463 BCE,[8] 2477–2467 BCE,[9] 2475–2455 BCE,[10][11] 2458–2438 BCE[12] 2446–2438 BCE,[13][14][15] 2416–2407 BCE,[16] 2415–2405 BCE.[17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Borchardt 1910, plates 33 and 34.
  2. 2.0 2.1 Allen et al. 1999, ப. 337.
  3. Hayes 1978, ப. 58.
  4. Verner 2001b, ப. 589.
  5. Altenmüller 2001, ப. 598.
  6. Hawass & Senussi 2008, ப. 10.
  7. El-Shahawy & Atiya 2005, ப. 85.
  8. Strudwick 2005, ப. xxx.
  9. Clayton 1994, ப. 60.
  10. Málek 2000a, ப. 100.
  11. Rice 1999, ப. 132.
  12. von Beckerath 1999, ப. 285.
  13. Allen et al. 1999, ப. xx.
  14. MET 2002.
  15. Decree of Neferirkare, BMFA 2017.
  16. Strudwick 1985, ப. 3.
  17. Hornung 2012, ப. 491.
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 Leprohon 2013, ப. 39.
  19. Clayton 1994, ப. 61.
  20. Leprohon 2013, ப. 38.
  21. Scheele-Schweitzer 2007, ப. 91–94.
  22. Leprohon 2013, ப. 39, footnote 52.

ஊசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் எகிப்திய மன்னர்
ஐந்தாம் வம்சம்
பின்னர்
நெபரெபிரே அல்லது செப்செஸ்கரே



"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபெரிர்கரே_ககை&oldid=4071979" இலிருந்து மீள்விக்கப்பட்டது