தியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியோஸ்
ஜெட்ஜ்ஹோர், ஜெத்ஹெர், தாச்சோஸ், தாகோஸ்
பார்வோன் தியோஸ் பெயர் பொறித்த உடைந்த ஜாடி
பார்வோன் தியோஸ் பெயர் பொறித்த உடைந்த ஜாடி
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 361/0–359 [1][2], எகிப்தின் முப்பதாம் வம்சம்
Coregencyமூன்று ஆண்டுகள் முதலாம் நெக்தனெபோவுடன் இணை ஆட்சியாளர்
முன்னவர்முதலாம் நெக்தனெபோ
பின்னவர்இரண்டாம் நெக்தனெபோ
பிள்ளைகள்இரண்டாம் கெதேப்நய்த்திர்பினெத் [4]
தந்தைமுதலாம் நெக்தனெபோ

தியோஸ் (Teos) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை இறுதியாக ஆண்ட உள்ளூர் எகிப்தியர்களின் முப்பதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார்.

பாரசீக அகாமனிசியர்களை நைல் நதிப் போரில் புறமுதுகு காட்டி ஓடச்செய்த இவரது முந்தைய எகிப்திய பார்வோன் முதலாம் நெக்தனெபோவை மனதில் கொண்டு, கிமு 374/3-களில் பார்வோன் தியோஸ், ஏதன்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா நாடுகளின் படைத்துணையுடன், அகாமனிசியர்களின் ஆட்சிப் பகுதியில் இருந்த பாலஸ்தீனம் மற்றும் போனீசியா நாடுகளை வென்று கைப்பற்றினார். [5][6][7]

அகாமனிசியர்களுக்கு எதிரான போரில் முதலாம் நெக்தனெபோவுக்கு உதவிட வந்த ஏதன்ஸ் படைத்தலைவர் (இடது), ஸ்பார்ட்டாவின் மன்னர் (நடுவில்) மற்றும் தியோஸ், கிமு 361

சதித்திட்டமும், முடிவும்[தொகு]

தியோசின் உடைந்த குறுங்கல்வெட்டு

தியோசின் சகோதரர் ஜாஹாபிமுவின் மகன் இரண்டாம் நெக்தனெபோ சதித்திட்டம் தீட்டி உள்நாட்டு கலவரம் செய்ததால், பார்வோன் தியோஸ், அண்மைக் கிழக்கின் நகரமான சூசாவிற்கு தப்பி ஓடினார்.[8][7]

இதனையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. Lloyd 1994, பக். 358.
  2. Depuydt 2006, பக். 270.
  3. Late Period Dynasty 30: Teos accessed January 22, 2007
  4. Dodson & Hilton 2004.
  5. Lloyd 1994, பக். 343.
  6. Wilkinson 2010, பக். 457–59.
  7. 7.0 7.1 Grimal 1992, பக். 377–378.
  8. Lloyd 1994, பக். 341; 349.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

Depuydt, Leo (2006). "Saite and Persian Egypt, 664 BC - 332 BC". Ancient Egyptian Chronology. Brill, Leiden/Boston. பக். 265–283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978 90 04 11385 5. 
Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. London: Thames & Hudson Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05128-3. 
Nicolas Grimal (1992). A History of Ancient Egypt. Oxford: Blackwell Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780631174721. 
Lloyd, Alan B. (1994). "Egypt, 404–322 B.C.". The Cambridge Ancient History (2nd ed.), vol. VI – The Fourth Century B.C.. Cambridge University Press. பக். 337–360. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0 521 23348 8. 
Toby Wilkinson (2010). The Rise and Fall of Ancient Egypt. London: Bloomsbury. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978 1 4088 10026. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Teos
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
முதலாம் நெக்தனெபோ
எகிப்திய பார்வோன்
எகிப்தின் முப்பதாம் வம்சம்
பின்னர்
இரண்டாம் நெக்தனெபோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோஸ்&oldid=3018507" இருந்து மீள்விக்கப்பட்டது