மென்கௌஹோர் கையூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்கௌஹோர் கையூ
மெம்பிஸ் நகர சேத் திருவிழாவின் போது மென்கௌஹோர் கையூவின் சிலை [note 1][2]
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 25ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 8 முதல் 9 ஆண்டுகள[note 2], எகிப்தின் ஐந்தாம் வம்சம்
முன்னவர்நியுசெர்ரே இனி
பின்னவர்ஜெத்கரே இசேசி
துணைவி(யர்)குயித் [12][13]மெரெசங்க் IV [14]
பிள்ளைகள்ரெயிம்கா, காயிம்ஜெனெண்ட்
தந்தைநியூசெர்ரே இனி அல்லது நெபெரெபிரே
தாய்கெண்ட்கௌஸ் III [15]
அடக்கம்தலையற்ற பிரமிடு[16], சக்காரா
நினைவுச் சின்னங்கள்சூரியக் கோயில்'
தலையற்ற பிரமிடு
மென்கௌஹோர் கையூவின் உருளை முத்திரையின் வரைபடம் [17]
மென்கௌஹோர் கையூ ஆட்சியில் வேளாண்மை மற்றும் கால்நடை வளத்தை ஓவியம், இடம் சக்காரா[18]

மென்கௌஹோர் கையூ (Menkauhor Kaiu) பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளர் ஆவார். இவர் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2399 முதல் கிமு 2390 முடிய ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது கல்ல்லறை சக்காரா நகரத்தின் தலையற்ற பிரமிடுவில் உள்ளது. இவர் கட்டிய நினைவுச் சின்னங்களில் முக்கியமானது தலையற்ற பிரமிடு மற்றும் சூரியக் கடவுளான இராவின் கோயில் ஆகும். இவருக்குப் பின் ஜெத்கரே இசேசி பழைய எகிப்தின் இராச்சியத்தின் அரியணை ஏறினார். இவரது தந்தை நியூசெர்ரே இனி அல்லது நெபெரெபிரே என கருதப்படுகிறார்கள்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Vymazalová & Coppens 2008, ப. 33.
 2. Borchardt 1911, ப. 37–38.
 3. Verner 2001b, ப. 589.
 4. 4.0 4.1 Clayton 1994, ப. 60–61.
 5. Malek 2000, ப. 100.
 6. Rice 1999, ப. 107–108.
 7. Sowada & Grave 2009, ப. 3.
 8. Strudwick 2005, ப. xxx.
 9. von Beckerath 1999, ப. 58–59 & 283.
 10. Hornung 2012, ப. 491.
 11. 11.0 11.1 11.2 Leprohon 2013, ப. 40.
 12. Seipel 1980, ப. 214.
 13. Baud 1999, ப. 537.
 14. Dodson & Hilton 2004, ப. 64–65 & 68.
 15. Charles University Press Release 2015.
 16. Headless Pyramid
 17. Petrie 1917, seal 5.7 plate IX.
 18. Murray 1905, pl. IX.

உசாத்துணை[தொகு]பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்கௌஹோர்_கையூ&oldid=3583160" இருந்து மீள்விக்கப்பட்டது