அர்செஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்செஸ்
𐎠𐎼𐏁𐎣
மன்னர்களின் மன்னர்
பேரரசர்
பாரசீகப் பேரரசர்
எகிப்திய பார்வோன்
நாடுகளின் மன்னர்
Artaxerxes IV Arses.jpg
பண்டைய எகிப்திய மணிமுடி அணிந்த பார்வோன் அர்செஸ்[1]
அகாமனிசியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 338–336
முன்னையவர்மூன்றாம் அர்தசெராக்சஸ்
பின்னையவர்மூன்றாம் டேரியஸ்
பண்டைய எகிப்திய பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 338–336
முன்னையவர்முதலாம் அர்தசெராக்சஸ்
பின்னையவர்மூன்றாம் டேரியஸ்
இறப்புகிமு 336
பட்டப் பெயர்
நான்காம் அர்தசெராக்சஸ்
அரசமரபுஅகாமனிசிய வம்சம்
தந்தைமூன்றாம் அர்தசெராக்சஸ்
தாய்அதோஸ்சா
மதம்சரதுசம்

அர்செஸ் (Arses) பாரசீகத்தை ஆண்ட அகாமனிசிய வம்சத்தின் 12-வது பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 338 முதல் கிமு 336 முடிய இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆண்டார். மேலும் இவர் பண்டைய எகிப்தின் பார்வோனாகவும் முடிசூட்டிக் கொண்டார்.

நாணயம்[தொகு]

நாணயத்தின் முன் பக்கத்தில் மூன்றாம் அர்தசெராக்சஸ் உருவமும்; பின்புறத்தில் அர்செஸ் உருவமும் பொறித்த நாணயம்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kovacs, Frank L. (2002) (in en). Jahrbuch für Numismatik und Geldgeschichte. R. Pflaum.. பக். 55–60. https://books.google.com/books?id=d1hmAAAAMAAJ. 

ஆதார நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்செஸ்&oldid=3338038" இருந்து மீள்விக்கப்பட்டது