முதலாம் சாம்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம்சாம்திக் [1]
சாம்மேதிசூயஸ்
இரா கடவுளுக்கு காணிக்கை வழங்கும் முதலாம் சாம்திக்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 664–610, 26-ஆம் வம்சம்
முன்னவர்முதலாம் நெக்கோ
பின்னவர்இரண்டாம் நெக்கொ
துணைவி(யர்)மெகிடென்வெஸ்கெத்[4]
பிள்ளைகள்இரண்டாம் நெக்கொ
முதலாம் நிடோக்கிரிஸ்
தந்தைமுதலாம் நெக்கோ
தாய்இராணி இஸ்தெமபெத்
இறப்புகிமு 610


முதலாம் வகிப்பிரி சாம்திக் (Wahibre Psamtik I) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை கிமு 664 முதல் 610 வரை ஆண்ட எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சத்தின் முதல் பார்வோன் ஆவார். முதலாம் சாம்திக், புது அசிரியர்ப் பேரரசினர் ஆட்சியில் இருந்து வடக்கு எகிப்தை கைப்பற்றி தெற்கு எகிப்துடன் ஒன்றிணைத்தார்.

ஐயோனியாவில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் சாம்திக்கின் உடைந்த சிலை

சாம்திக்கின் சிற்பங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Psamtek I Wahibre". Digitalegypt.ucl.ac.uk. 2 December 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson, 1994. p.195
  3. Eichler, Ernst (1995). Namenforschung / Name Studies / Les noms propres. 1. Halbband. Walter de Gruyter. பக். 847. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110203421. 
  4. "Psamtik I". Touregypt.net. 22 November 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 November 2011 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psammetichus I
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • "Psamtik I". Encyclopedia Britannica. 23 October 2008. 18 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  • "Bust from Statue of a King". Met Museum. 18 March 2017 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சாம்திக்&oldid=3449758" இருந்து மீள்விக்கப்பட்டது