சிசேரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிசேரியன்
சிசேரியனின் தலைச்சிற்பம்
தாலமி வம்ச எகிப்திய பார்வோன்
ஆட்சிக்காலம் கிமு 2 செப்டம்பர் 44  – 12 ஆகஸ்டு 30 
ஏழாம் கிளியோபாற்றாவுடன்
முன்னையவர் கிளியோபாட்ரா
பின்னையவர் அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர்
குடும்பம் சூலியோ-கிளாடியன் வம்சம்
தந்தை ஜூலியஸ் சீசர்
மரபு தாலமி வம்சம்
தாய் கிளியோபாட்ரா
பிறப்பு கிமு 23 சூன் 47 
பண்டைய எகிப்து
இறப்பு கிமு 23 ஆகஸ்டு 30  (வயது 17)
அலெக்சாந்திரியா

'15-ஆம் தாலமி அல்லது சிசேரியன் (') (வார்ப்புரு:Lang-grc-koi, உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மற்றும் எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசின் இராணி கிளியோபாட்ராவுக்கும் கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன். தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசோரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.[1][2]

கிரேக்க தாலமி வம்ச எகிப்தின் இராணி கிளியோபாட்ராவின் மூத்த மகன் சிசாரியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான ஜூலியஸ் சீசர் ஆவார். இவரே பண்டைய எகிப்தின் இறுதிப் பார்வோன் ஆவார்.

கிளியோபாட்ராவும், அவரது மகன் சிசேரியனும், எகிப்தின் தலைமைப் பூசாரியிடம் பிரார்த்தனை செய்தல்

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சிசேரியன்
பிறப்பு: கிமு 47 இறப்பு: கிமு 30
முன்னர்
கிளியோபாட்ரா
எகிப்திய பார்வோன்
கிமு 44–30
with ஏழாம் கிளியோபாற்றா
உரோமை பேரரசின் எகிப்திய மாகாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசேரியன்&oldid=3074328" இருந்து மீள்விக்கப்பட்டது