உள்ளடக்கத்துக்குச் செல்

செமெர்கெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமெர்கெத்
பீங்கான் குவளைக் குறிப்பில், மகிழ்ச்சியுடன் மன்னர் ஐரி-நெப்டி எனும் செமெர்கெத் வருகை தருகிறார். அதற்காக எண்ணெய் ஜாடிகள். தேசிய தொல்லியல் அருங்காட்சியகம், பிரான்சு
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்8½ ஆண்டுகள்: கிமு 2920, எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்அட்ஜிப்
பின்னவர்குவா
  • Prenomen: Nisut-Bity-Nebty-Iry
    nsw.t-bty-nb.ty-iry
    King of Upper and Lower Egypt, he of the two ladies,
    he who belongs to them

    Alternative:
    He whom the two ladies guard[1]
  • Horus name: Hor-Semerkhet
    Ḥr-smr.ẖt
    Companion of the divine community
    Alternative:
    Companion of the gods[1]
    G5
    S29 U23 F32

    Abydos King List
    Iry?/Semsu?
    iry?/smsw?
    <
    A21A
    >


    Turin King List
    Semsem
    smsm
    The elder of Horus
    <
    S29mS29m
    >G7

தந்தைஅட்ஜிப் ? அல்லது டென் ?
தாய்பெத்திரெஸ்த்
அடக்கம்கல்லறை U, உம் எல்-காப், அபிதோஸ்

செமெர்கெத் (Semerkhet) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரச மரபின் முதல் வம்சதின் 7-வது மன்னர் ஆவார். இவர் கிமு 30-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பண்டைய எகிப்தை எட்டரை ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2] இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்து பெரிய அளவில் இயற்கை பேரிடர்களை சந்தித்து. பலெர்மோ கல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியலில் மன்னர் செமெர்கெத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரது கல்லறை உம் எல்-காப்பில் U எனுமிடத்தில் உள்ளது. இவருக்குப் பின்னர் எகிப்தை மன்னர் குவா ஆட்சி செய்தார்.

மன்னர் செமெர்கெத்த்தின் உம் எல்-காப் கல்லறையின் வரைபடம்[3]
மன்னர் செமெர்கெத் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு, அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
செமெர்கெத் பெயர் பொறித்த மட்பாண்டம்
சக்காராவில் உள்ள ஜோசெர் பிரமிடு வளாகததில் மன்னர் செமெர்கெத் குறித்த இரண்டு பெண்கள் சித்திரம்

[4]


Ivory label of Semerkhet
இடது புறத்தில் மன்னர் செமெர்கெத்தின் தந்தத்திலான முத்திரை. வலது புறத்தில் மன்னர் செமெர்கெத்தின் ஆட்சிக் காலம், மன்னர் தம் முனோர்களின் கோயில்களுக்கு படகில் செல்லும் காட்சி. செமெர்கெத்தின் அரியணை பெயரான திரை-நெப்டி எனப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் குடுவையில் அரசவை உயர் அலுவலர் ஹெனுகாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nicolas Grimal, Ian Shaw (translator): A History of Ancient Egypt, 1992, Oxford: Blackwell publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-63-119396-8, p. 54
  2. Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit. (Ägyptologische Abhandlungen, Volume 45), Harrassowitz, Wiesbaden 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-02677-4, page 124, 160 - 162 & 212 - 214.
  3. Dieter Arnold: Lexikon der ägyptischen Baukunst, Patmos Verlag, 2000, S. 11
  4. Pierre Lacau, J.-Ph. Lauer: La Pyramide a Degrees. Band 4: Inscriptions gravées sur les vases. Fasc. 1: Planches. Institut Français d'Archéologie Orientale, Kairo 1959, Abb. 37.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செமெர்கெத்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர் எகிப்தின் பார்வோன் பின்னர்




"https://ta.wikipedia.org/w/index.php?title=செமெர்கெத்&oldid=3448997" இலிருந்து மீள்விக்கப்பட்டது