உள்ளடக்கத்துக்குச் செல்

நெப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்ரா
ரனெப், நெப்ரி
மன்னர் நெப்ரா கல்லறையின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்10–14 ஆண்டுகள், எகிப்தின் இரண்டாம் வம்சம், கிமு 2850
முன்னவர்ஹொடெப்செகெம்வி
பின்னவர்நய்நெத்செர்
பிள்ளைகள்பெர்நெப் ?
அடக்கம்சக்காரா

நெப்ரா (Nebra or Raneb) கிமு 2850 ஆண்டில் பண்டைய எகிப்தை ஆண்ட இரண்டாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் எகிப்தை 10 அல்லது 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். துரின் மன்னர்கள் பட்டியலில் நெப்ராவின் ஆட்சிக் காலம் குறித்தான குறிப்புகள் மட்டும் சிதைந்துள்ளதால், இவரது ஆட்சிக் காலம் உறுதியாக அறிய இயலவில்லை.[1] [2]ஆனால் எகிப்தியவியல் அறிஞர்கள் மன்னர் நெப்ரா எகிப்தை 10 அல்லது 14 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பார் என கருதகின்றனர். .[3] மன்னர் நெப்ராவின் கல்லறை சக்காரா நகரத்தில் உள்ளது.[4][5]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alan H. Gardiner: The royal canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3; page 15 & Table I.
  2. William Gillian Waddell: Manetho (The Loeb classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-99385-3, page 37–41.
  3. Dietrich Wildung: Die Rolle ägyptischer Könige im Bewusstsein ihrer Nachwelt. Teil 1: Posthume Quellen über die Könige der ersten vier Dynastien; Münchener Ägyptologische Studien, Volume 17. Deutscher Kunstverlag, München/Berlin, 1969. page 31-33.
  4. Wolfgang Helck: Wirtschaftsgeschichte des alten Ägypten im 3. und 2. Jahrtausend vor Chr. Brill, Leiden 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04269-5, page 21–32.
  5. Peter Munro: Der Unas-Friedhof Nordwest I. Von Zabern, Mainz 1993, page 95.
  6. Pierre Lacau & Jan-Phillip Lauer: La Pyramide a Degrees IV. Abb.58.

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் பண்டைய எகிப்திய மன்னர், கிமு 2850 பின்னர்



"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்ரா&oldid=3449279" இலிருந்து மீள்விக்கப்பட்டது