ஹுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹுனி
இளஞ்சிவப்பு நிற கல்லில் மன்னர் ஹுனியின் தலைச்சிற்பம்[1]
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்24 ஆண்டுகள்[2], எகிப்தின் மூன்றாம் வம்சம்
முன்னவர்காபா (?)
பின்னவர்சினெபெரு
துணைவி(யர்)ஜெபாத்நெப்தி (?), முதலாம் மெரெசங்க் (?)
பிள்ளைகள்சினெபெரு (?)
நினைவுச் சின்னங்கள்எலிபெண்டைன் தீவில் படிக்கட்டு பிரமிடு மற்றும் அரண்மனை கட்டினார்
எலிபென்டைன் தீவு கருங்கல் கல்வெட்டில் மன்னர் ஹுனியின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு


மன்னர் ஹுனியின் பெயர் குறிக்கப்பட்டுள்ள மஸ்தாபா L6[3]


ஹுனி (Huni), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2613 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

மன்னர் ஹுனியின் பெயர் பலெர்மோ கல், துரின் மன்னர்கள் பட்டியல் மற்றும் எலிபென்டைன் தீவு கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளது.

இவருடன் மூன்றாம் வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்று, மன்னர் சினெபெருவின் நான்காம் வம்சத்தவர்களின் ஆட்சி துவங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Head of a King". Brooklyn Museum
  2. according to Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-491-96053-3, page 99.
  3. Wolfgang Helck: Der Name des letzten Königs der 3. Dynastie und die Stadt Ehnas. In: Studien zur Altägyptischen Kultur. (SAK); 4th Edition 1976, p. 125-128.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுனி&oldid=3449319" இலிருந்து மீள்விக்கப்பட்டது